பிபின் சந்திர ஜோஷி

இந்திய இராணுவத்தின் 16வது இராணுவத் தளபதி

தளபதி பிபின் சந்திர ஜோஷி, (Bipin Chandra Joshi) பரம் விசிட்ட சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், (5 டிசம்பர் 1935 – 19 நவம்பர் 1994) இந்திய இராணுவத்தின் 17வது இராணுவத் தளபதி ஆவார். இவர் பதவியில் இருந்தபோதே இறந்தார்.

பிபின் சந்திர ஜோஷி
இந்திய இராணுவத்தின் 17வது இராணுவத் தளபதி
பதவியில்
1 July 1990 – 30 June 1993
குடியரசுத் தலைவர்இரா. வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
பிரதமர்வி. பி. சிங்
சந்திரசேகர்
பி. வி. நரசிம்ம ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 டிசம்பர் 1935[1]
பிதௌரகட், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
(நவீன உத்தராகண்டம், இந்தியா)
இறப்பு19 நவம்பர் 1994(1994-11-19) (அகவை 58)
புது தில்லி, இந்தியா
விருதுகள் பரம் விசிட்ட சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம்
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1954–1994
தரம் இந்திய இராணுவத் தளபதி
கட்டளை மேற்கு படைப் பிரிவு
தெற்கு படைப் பிரிவு

இளமை வாழ்க்கை

தொகு

ஜோஷி, குமாவோனி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பிரிக்கப்படாத உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் ராணுவத் தலைவராக இருந்தார்

இறப்பு

தொகு

ஜோஷி 1995 இல் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், 18 நவம்பர் 1994 அன்று புது தில்லியிலுள்ள இராணுவ மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். இவரது அகால மரணம் இராணுவத் தலைமைப் பதவிக்கான முழு வரிசையையும் மாற்றியது. இது பொதுவாக மூத்தவர்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக, லெப்டினன்ட் ஜெனரல் சங்கர் ராய்சௌத்ரி தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்று 17 வது ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கௌரவம்

தொகு

உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள பிதௌரகட் எனுமிடத்தில் இவரது நினைவாக இராணுவப் பொது பள்ளி ஒன்று 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (2007). Services Chiefs of India (in ஆங்கிலம்). Northern Book Centre. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172111625. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.
  2. "Gen. B.C. Joshi Army Public School". பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபின்_சந்திர_ஜோஷி&oldid=4139595" இலிருந்து மீள்விக்கப்பட்டது