பியூட்டோபார்பிட்டால்

வேதிச் சேர்மம்

பியூட்டோபார்பிட்டால் (Butobarbital) என்பது C10H16N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டோபார்பிட்டோன், பியூட்டெதால், சோனெரைல், நியூனால் [1] என்ற பெயர்களாலும் இம்மருந்து அழைக்கப்படுகிறது. பார்பிட்டியூரேட்டு வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படும் இம்மருந்து [2]ஆழ்துயில் மருத்துவத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. 1921 ஆம் ஆண்டில் பொலெங்கு சகோதரர்கள் என்ற மருந்து நிறுவனத்தால் (தற்போது சனோஃபி மருந்து நிறுவனத்தின் ஒரு பகுதி) உருவாக்கப்பட்டது.[3]

பியூட்டோபார்பிட்டால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
5-Butyl-5-ethyl-1,3-diazinane-2,4,6-trione
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் சோனெரைல்
AHFS/திரக்ஃசு.காம்
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை Controlled (S8) (AU) ? (CA)
வழிகள் வாய்வழி
மருந்தியக்கத் தரவு
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
கழிவகற்றல் சிறுநீரகம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 77-28-1 Y
ATC குறியீடு N05CA03
பப்கெம் CID 6473
DrugBank DB01353
ChemSpider 6229 Y
UNII OHZ8QAW6YC Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D02618 Y
ChEMBL CHEMBL404422 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C10

H16 Br{{{Br}}} N2 O3  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C10H16N2O3/c1-3-5-6-10(4-2)7(13)11-9(15)12-8(10)14/h3-6H2,1-2H3,(H2,11,12,13,14,15) Y
    Key:STDBAQMTJLUMFW-UHFFFAOYSA-N Y

மேற்கோள்கள்

தொகு
  1. International Drug Names
  2. Nordegren T (2002). "Butobarbital". The A-Z encyclopedia of alcohol and drug abuse. Parkland, Fla.: Brown Walker Press. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58112-404-0.
  3. DE 481129, "Verfahren zur Herstellung von n-Butylaethylbarbitursaeure", published 3 February 1922, issued 14 August 1929, assigned to ETS Poulenc Freres. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டோபார்பிட்டால்&oldid=4074549" இலிருந்து மீள்விக்கப்பட்டது