பியூ திங்க்ஸ் லெப்ட் அன்செட்

பியூ திங்க்ஸ் லெப்ட் அன்செட் (Few Things Left Unsaid) என்பது எழுத்தாளரும், பொறியியலாளருமான சுதீப் நகர்க்கர் என்பவரால் எழுதப்பட்டு 2011-ம் ஆண்டு வெளிவந்த நாவலாகும். சுதீப்பிற்கு தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு.[1] அவருடைய தோழர் அதை வாசித்துவிட்டு, புத்தகமாக வெளியிட வேண்டுகோள் விடுத்தார்.[2]

பியூ திங்க்ஸ் லெப்ட் அன்செட்
அட்டைப்படம்
நூலாசிரியர்சுதீப் நகர்க்கர்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைFiction
வெளியீட்டாளர்ஸ்ரீஸ்தி பப்ளிஷர்ஸ், புது டில்லி
வெளியிடப்பட்ட நாள்
சூன் 2011
பக்கங்கள்231
ISBN978-93-8034-936-7

இப்புத்தகமானது, 2011-ம் ஆண்டு சூலை 13-ம் நாள் இந்திய மத்திய அமைச்சர் சுரேஷ் செட்டியால் வெளியிடப்பட்டது.[3][4] சுதீப், ஸ்டேக் யுவர் ரேக் மாதாந்த்திர இதழிலும் ரேடியோ மிர்ச்சி பண்பலையிலும் நேர்காணல் அளித்துள்ளார்.[5][6]

டைம்ஸ் ஆப் இந்தியா இப்புத்தகம் ஒரே நாளில் 8,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதை குறிப்பிட்டிருந்தது.[7]

கதைக்கரு

தொகு

ஆதித்யா, ரியா என்ற இருவருக்கும் நடக்கும் உறவுப்போராட்டத்தினை மையமாக வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இருவருக்கும் நடக்கும் ஊடல்கள், அதன் பிறகு வரும் பிரச்சனைகள், என இக்கதை நகர்கின்றது. இருவரும் இறுதியில் பிரிகின்றனர். இக்கதை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் சுதீப் தெரிவித்துள்ளார்.

கதாபாத்திரங்கள்

தொகு
  • ஆதித்யா
  • ரியா
  • சமீர்
  • அமித்
  • நேகா
  • சுவப்னில்
  • அனுப்

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. To Be An Author, Cupid Speaks, 14 October 2011, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011
  2. Few Things Left Unsaid — Where did Riya go, Prahar Marathi News Online, 28 July 2011, archived from the original on 13 செப்டம்பர் 2012, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  3. Suresh Shetty launches Sudeep Nagarkar's 'Few Things Left Unsaid', Medianama, 18 July 2011, archived from the original on 25 ஏப்ரல் 2012, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  4. Suresh Shetty launches Sudeep Nagarkar's 'Few Things Left Unsaid', IndiaInfoline, 18 July 2011, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011
  5. Interview Sudeep Nagarkar — Author Few Things Left Unsaid, StackyourRack, 1 August 2011, archived from the original on 26 அக்டோபர் 2011, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011
  6. FEW THINGS LEFT UNSAID, HORN OK PLEASE Lifestyle Magazine, archived from the original on 2011-09-26, பார்க்கப்பட்ட நாள் 2013-04-28
  7. Quickies on Catch, TimesofIndia, 10 July 2011, archived from the original on 2 செப்டம்பர் 2011, பார்க்கப்பட்ட நாள் 26 October 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு