ரேடியோ மிர்ச்சி

ரேடியோ மிர்ச்சி (Radio Mirchi) இந்தியா முழுமையும் பரந்துள்ள ஓர் தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் பிணையமாகும். டைம்சு குழுமத்தின் துணைநிறுவனமான என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்டிற்கு உரிமையானது.

ரேடியோ மிர்ச்சி
உரிமமுள்ள நகரம்இந்தூர், இந்தியா
ஒலிபரப்புப் பகுதிநாடு முழுமையும்
வணிகப்பெயர்ரேடியோமிர்ச்சி
குறிக்கோளுரைஇது செம ஹாட் மச்சி
அதிர்வெண்98.3 பண்பலை
முதல் ஒலிபரப்பு1993
உரிமையாளர்என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்
இணையதளம்ரேடியோ மிர்ச்சி வலைத்தளம்

"மிர்ச்சி" என்ற இந்திச் சொல்லிற்கு மிளகாய் என்று பொருள். இந்த பண்பலை வானொலியின் அடையாள வசனமாக உள்ள "இது செம ஹாட் மச்சி"யிலுள்ள ஹாட் என்ற ஆங்கிலச் சொல் "காரமான" என்பதைக் குறிக்கும்.

வானொலி நிலையங்கள்

தொகு

தற்போது, ரேடியோ மிர்ச்சி இந்தியாவின் ஆறு பெருநகரங்கள் உட்பட 33 நகரங்களில் இயங்கி வருகிறது.

  • 98.3 எஃப்எம் - அகமதாபாத் முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்எம் - இட்ஸ் ஹாட்!".
  • 98.3 எஃப்எம் - ஔரங்காபாத், மகாராட்டிரம் முழக்கவரி "மிர்ச்சி சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்" துவக்கம்: 23 சூலை 2007.
  • 98.3 எஃப்எம் - பெங்களூரு முழக்கவரி "ಸಕ್ಕತ್‌ ಹಾಟ್‌ ಮಗಾ! (சக்காத் ஹாட் மகா!)".
  • 98.3 எஃப்எம் - போபால் முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - சென்னை முழக்கவரி "இது செம்ம ஹாட் மச்சி!".
  • 98.3 எஃப்எம் - கோயம்புத்தூர் சேவை துவக்கம் நவம்பர் 2007, முழக்கவரி "இது செம்ம ஹாட் மச்சி!"
  • 98.3 எஃப்எம் - தில்லி முழக்கவரி இட்ஸ் ஹாட்
  • 98.3 எஃப்எம் - ஜெய்ப்பூர் முழக்கவரி "இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - மும்பை முழக்கவரி "இட்ஸ் ஹாட்t"
  • 98.3 எஃப்எம் - குவாலியர் முழக்கவரி "குவாலியர் ஜூம்"
  • 98.3 எஃப்எம் - ஐதராபாத் முழக்கவரி "இதி ச்சால ஹாட் குரு!".
  • 98.3 எஃப்எம் - இந்தூர், முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி - "பகுத் கரம் ஹை ரே பாபா".
  • 98.3 எஃப்எம் - ஜபல்பூர், முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - கான்பூர் - முழக்கவரி - "மிர்ச்சீஸ் சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்" மற்றும் "ரேடியோ மிர்ச்சி,இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - கோலாப்பூர் முழக்கவரி -" ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட் "
  • 98.3 எஃப்எம் - கொல்கத்தா முழக்கவரி "மிர்ச்சி சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்"
  • 98.3 எஃப்எம் நாசிக் - முழக்கவரி "மிர்ச்சி சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்" &"கரம் ஆஹே!" துவக்கம் 6 சூலை 2007
  • 98.3 எஃப்எம் - புனே முழக்கவரி - "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்" / ரேடியோ மிர்ச்சி - டிக்கெத் ஆஹே!
  • 98.3 எஃப்எம் - பட்னா முழக்கவரி - "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்" / இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் முதல் நிலையம்.
  • 98.3 எஃப்எம் - ஜலந்தர் முழக்கவரி - "மிர்ச்சி சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்" & "இட்ஸ் ஹாட்".
  • 98.3 எஃப்எம் - கோவா முழக்கவரி - "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - உஜ்ஜைன் முழக்கவரி "இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - வதோதரா முழக்கவரி - "மிர்ச்சி சுன்னேவாலே ஆல்வேஸ் குஷ்" & "இட்ஸ் ஹாட்".
  • 98.3 எஃப்எம் - ராஜ்கோட் முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி - இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் ராய்ப்பூர் முழக்கவரி "ரேடியோ மிர்ச்சி 98.3 FM - இட்ஸ் ஹாட்"
  • 98.3 எஃப்எம் - வாரணாசி - சேவை துவக்கம் 14 சூலை 2007
  • 98.3 எஃப்எம் - லக்னோ - சேவை துவக்கம் 14 ஆகத்து 2007
  • 98.3 எஃப்எம் - சூரத் - சேவை துவக்கம் 20 ஆகத்து 2007
  • 98.3 எஃப்எம் நாக்பூர் - சேவை துவக்கம் 18 அக்டோபர் 2007.
  • 98.3 எஃப்எம் - மதுரை - சேவை துவக்கம் செப்டம்பர் 2007. முழக்கவரி "இது செம்ம ஹாட் மச்சி !"
  • 98.3 எஃப்எம் - மங்களூர் - சேவை துவக்கம் நவம்பர் 2007 முழக்கவரி "ಸಕ್ಕತ್‌ ಹಾಟ್‌ ಮಾರ್ರೆ!" (சக்காத் ஹாட் மார்ரே!)"
  • 98.3 எஃப்எம் - விஜயவாடா - சேவை துவக்கம் திசம்பர் 2007 முழக்கவரி "இதி ச்சால ஹாட் குரு!"
  • 98.3 எஃப்எம் - விசாகப்பட்டினம் - சேவை துவக்கம் அக்டோபர் 2007 முழக்கவரி "இதி ச்சால ஹாட் குரு!"
  • 98.3 எஃப்எம் - திருவனந்தபுரம்- சேவை சனவரி 28, 2008 அன்று துவங்கியது[1] முழக்கவரி: "சங்கதி ஹாட் ஆனு!"

மேற்கோள்கள்

தொகு
  1. "Radio Mirchi launches in Thiruvananthapuram". IndianTelevision.com. 2008-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியோ_மிர்ச்சி&oldid=3227107" இலிருந்து மீள்விக்கப்பட்டது