பிரசியோடைமியம் ஆண்டிமோணைடு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு (Praseodymium antimonide) PrSb. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இரும உப்பு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12066-81-8 | |
EC number | 235-071-9 |
InChI
| |
பண்புகள் | |
வாய்ப்பாட்டு எடை | 262.67 கி/மோல் |
அடர்த்தி | 6.7 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2161 அல்லது 2170 °செல்சியசு |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம் நைட்ரைடு, PrP, பிரசியோடைமியம் ஆர்சனைடு, பிரசியோடைமியம்
பிசுமுத்தைடு, Pr2O3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம் ஆண்டிமோனைடு, நியோடிமியம் ஆண்டிமோனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிரசியோடைமியத்துடன் ஆண்டிமனியை சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
தொகுF m3m என்ற இடக்குழுவுடன் a = 0.638 nm, Z = 4 என்ற செல் அளவுருக்களுடனும் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு கனசதுரப் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு போன்ற கட்டமைப்பில் இதன் கட்டமைப்பும் உள்ளது.[1][2][3]
பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு 2170 ° செல்சியசு [1]அல்லது 2161 ° செல்சியசு வெப்பநிலையில்[2] உருகும். 1950 ° செல்சியசு வெப்பநிலையில், படிகங்களில் ஒரு நிலை மாற்றமும் 13 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், ஒரு நிலை மாற்றமும் ஏற்படுகிறது.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02932-7.
- ↑ 2.0 2.1 Franke, P.; Neuschütz, D.; Scientific Group Thermodata Europe (SGTE) (2006), Franke, P.; Neuschütz, D. (eds.), "Pr-Sb", Binary Systems. Part 4: Binary Systems from Mn-Mo to Y-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, vol. 19B4, pp. 1–4, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10757285_56, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-25024-1, பார்க்கப்பட்ட நாள் 2023-06-20
- ↑ Predel, B. (1998), Madelung, O. (ed.), "Pr-Sb (Praseodymium-Antimony)", Ni-Np – Pt-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, vol. I, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10542753_2498, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-61712-9, பார்க்கப்பட்ட நாள் 2023-06-20
- ↑ Gupta, Dinesh Chandra; Raypuria, Gajendra Singh (January 2013). "PHASE TRANSITION OF PRASEODYMIUM MONO-PNICTIDES UNDER HIGH PRESSURE" (in en). International Journal of Modern Physics: Conference Series 22: 491–496. doi:10.1142/S2010194513010568. பன்னாட்டுத் தர தொடர் எண்:2010-1945. https://www.worldscientific.com/doi/abs/10.1142/S2010194513010568.