பிரசியோடைமியம் பாசுபைடு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம் பாசுபைடு (Praseodymium phosphide) என்பது PrP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4] பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்பிரசியோடைமியம்
| |
இனங்காட்டிகள் | |
12066-49-8 | |
ChemSpider | 74805 |
EC number | 235-068-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82904 |
| |
பண்புகள் | |
PPr | |
வாய்ப்பாட்டு எடை | 171.88 |
தோற்றம் | அடர் பச்சை படிகங்கள்[1] |
அடர்த்தி | கி/செ.மீ3 |
நீரில் சிதைவடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅயோடின் முன்னிலையில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் ஒன்றாகச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் பாசுபைடு உருவாகிறது.:[5]
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவும் a = 0.5872 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளவுருக்களும் கொண்டு சோடியம் குளோரைடு கட்டமைப்பில் கனசதுரப் படிகத் திட்டத்தில் பிரசியோடைமியம் பாசுபைடு படிகமாகிறது.[6][7]
3120 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் பாசுபைடு உருகுகத் தொடங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rowley, Adrian T.; Parkin, Ivan P. (1993). "Convenient synthesis of lanthanide and mixed lanthanide phosphides by solid-state routes involving sodium phosphide". Journal of Materials Chemistry (Royal Society of Chemistry (RSC)) 3 (7): 689. doi:10.1039/jm9930300689. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428.
- ↑ "Praseodymium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 252. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ Mironov, K. E. (1 January 1968). "A transport reaction for the growth of praseodymium phospide" (in en). Journal of Crystal Growth 3-4: 150–152. doi:10.1016/0022-0248(68)90115-2. Bibcode: 1968JCrGr...3..150M. https://dx.doi.org/10.1016/0022-0248%2868%2990115-2. பார்த்த நாள்: 14 December 2021.
- ↑ Nowacki, J. D. H. Donnay, and Werner (1954). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions (in ஆங்கிலம்). Geological Society of America. p. 509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8137-1060-0. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ (10 April 2018) "Exploration of pressure induced phase transition in praseodymium phosphide (PrP) with the NaCl-type structure". {{{booktitle}}}, 030001. DOI:10.1063/1.5028582.