பிரசியோடைமியம் மோனோசெலீனைடு
வேதிச் சேர்மம்
பிரசியோடைமியம் மோனோசெலீனைடு (Praseodymium monoselenide) என்பது PrSe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் செலீனியமும் சேர்ந்து படிகங்களாக பிரசியோடைமியம் மோனோசெலீனைடு உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12038-08-3 | |
ChemSpider | 95747165 |
EC number | 234-872-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PrSe | |
வாய்ப்பாட்டு எடை | 219.87 |
அடர்த்தி | 6.9 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,100 °C (3,810 °F; 2,370 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | PrS பிரசியோடைமியம் மோனோதெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | CeSe நியோடிமியம் மோனோசெலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2100 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டு பிரசியோடைமியம் மோனோசெலீனைடு உருவாகிறது:[1]
- Pr + Se → PrSe
பண்புகள்
தொகுபிரசியோடைமியம் மோனோசெலீனைடு கனசதுரப் படிகத் திட்டத்தில் படிகங்களாக உருவாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5741 நானோமீட்டர், Z = 4, என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிக அமைப்பையும் கொண்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sergeeva, K. P. (2015-07-28). "The territorial structures in the settlement pattern and urbanization". Izvestiya Rossiiskoi Akademii Nauk. Seriya Geograficheskaya. (2): 122. doi:10.15356/0373-2444-2015-2-122. பன்னாட்டுத் தர தொடர் எண்:0373-2444. http://dx.doi.org/10.15356/0373-2444-2015-2-122.
- ↑ Predel, B., "Se-Tm (Selenium-Thulium)", Pu-Re – Zn-Zr (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–2, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10551312_2721, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61742-6, பார்க்கப்பட்ட நாள் 2024-01-22
- ↑ Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02932-7.