பிரண்ட்ஷிப்

திரைப்படம்

பிரண்ட்ஷிப் (Friendship) என்பது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை ஜான் பால்ராஜ், சாம் சூரியா ஆகியோர் எழுதி இயக்கியிருந்தனர். இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா மரியனேசன், சதீஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தியாவின் முன்னாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஹர்பஜன் சிங், இலங்கையின் ஊடகவியலாளர் லாசுலியா ஆகியோர் முதன் முதலாக நடித்த திரைப்படம் இதுவாகும்.[2] இத்திரைப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3] இது 2021 செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளிய்டப்பட்டது.[4]

பிரண்ட்ஷிப்
Friendship
இயக்கம்ஜான் பால்ராஜ்
சாம் சூரியா
தயாரிப்புஜேபிஆர்
இசுட்டாலின்
இசைடி. எம். உதயகுமார்
நடிப்பு
ஹர்பஜன் சிங்
அர்ஜுன்
லாஸ்லியா மரியனேசன்
ஒளிப்பதிவுசி. சாந்தகுமார்
படத்தொகுப்புதீபக் எஸ். துவாரக்நாத்
கலையகம்சீன்தோவா பிலிம்சு
சினிமாஸ் இசுடூடியோ
வெளியீடுசெப்டம்பர் 17, 2021 (2021-09-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Harbhajan Singh's debut Tamil film 'Friendship' first look out" (in en-IN). The Hindu. 2020-06-05. https://www.thehindu.com/entertainment/movies/harbhajan-singhs-debut-tamil-film-friendship-first-look-out/article31758765.ece. 
  2. "Cricketer Harbhajan Singh to Make Acting Debut with Tamil Film Friendship, See Poster". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  3. "Harbhajan Singh to make his debut as a lead actor in Tamil movie Friendship". The Indian Express (in ஆங்கிலம்). 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  4. "Friendship". Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  5. "JSK Corporation to produce three new films". dtNext. 14 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரண்ட்ஷிப்&oldid=4146577" இலிருந்து மீள்விக்கப்பட்டது