பிரதாப் சந்திர மொகந்தி

பிரதாப் சந்திர மொகந்தி (Pratap Chandra Mohanty) (அக்டோபர் 23, 1920 - மார்ச் 15, 1993) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் டிர்டோல் தொகுதியிலிருந்து, 4 முறை ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] [3] [4] 3வது சட்டமன்றத்திற்கான தேர்தல் (1961), [5] [6] [7] 5வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1971 ), [8]ஆகியவற்றிலும் [6] [9] 6வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1974 ), [6] [10] மற்றும் 7வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1977 ) ஆகியவற்றிலும் இவர் வெற்றி பெற்றார்.[11] [6] [12] 1970 களில் வருவாய், நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம், வணிகம் மற்றும் போக்குவரத்து, கல்வி மற்றும் இளைஞர் விவகாரத் துறைகளை வைத்திருந்த இவர் ஒடிசாவில் அமைச்சராக இருந்தார். [13] [6] [14] பிரதாப் சந்திர மொகந்தியும் அவசரநிலையின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சுமார் ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார். [6] [1] இவர் 09 டிசம்பர் 1957 முதல் 26 அக்டோபர் 1966 வரை ஜகத்சிங்பூர் மா சரளா கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார் [15] [6] [1]

பிரதாப் சந்திர மொகந்தி
(ஒடிசா)வருவாய்த்துறை அமைச்சர்
பதவியில்
26 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980
பதவியில்
03 ஏப்ரல் 1971 – 14 சூன் 1972
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரதாப் சந்திர மொகந்தி

(1920-10-23)23 அக்டோபர் 1920
கனக்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம்
இறப்பு15 மார்ச்சு 1993(1993-03-15) (அகவை 72)
Cuttack
அரசியல் கட்சிJanata
துணைவர்திருமதி சாருபாலா தேயி
பிள்ளைகள்6 மகள்கள் மற்றும் 2 மகன்கள்
வாழிடம்(s)கனக்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம்
முன்னாள் கல்லூரிஇராவென்சாவு கல்லூரி, கட்டாக்
வேலைவணிகம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Present and Past MLAs of Tirtol Assembly Constituency Odisha" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Orissa Assembly Election Results (constituency Wise) - Tirtol" (in English). Archived from the original on 21 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "tirtol-ac" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Tirtol (Orissa) Assembly Constituency Elections" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Statistical Report on General Election, 1961 to the Legislative Assembly of Orissa (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Odisha Assembly - Member Profile" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Mohanty Pratap Chandra, Tirtol Assembly Election 1961 – Latest News & Results".
  8. Statistical Report on General Election, 1971 to the Legislative Assembly of Orissa (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Pratap Chandra Mohanty, Tirtol Assembly Election 1971 – Latest News & Results".
  10. "Pratap Chandra Mohanty, Tirtol Assembly Election 1974 – Latest News & Results".
  11. "ORISSA - Tirtol Assembly Constituency" (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Pratap Chandra Mahanty, Tirtol Assembly Election 1977 – Latest News & Results".
  13. Council of Ministers of Odisha (1937-2020) (PDF) (in English). Archived from the original (PDF) on 21 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021. {{cite book}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  14. Data India 1977 (in English). பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  15. "Maa Sarala - List of Trustees & Members" (in English). பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_சந்திர_மொகந்தி&oldid=4109118" இலிருந்து மீள்விக்கப்பட்டது