பிரம்மத்தேரியம்

பிரம்மத்தேரியம்
புதைப்படிவ காலம்:Late Miocene[1]-Pliocene
பிரம்மத்தேரியம் பெரிமென்சி மண்டையோடு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜிராபிடே
பேரினம்:
பிரம்மத்தேரியம்

பால்கோனர், 1845
சிற்றினம்
  • பி. பெரிமென்சி (மாதிரி)
    பால்கோனர்1845
  • பி. புரோகிரேசசு
  • பி. ஜிகாண்டியசு
    (கான் & சார்வார் 2002)
  • பி. மெகாசெபாலம்
    (லைடெக்கர் 1876)
  • பி. கிராண்டி
    (லைடெக்கர் 1880)
  • பி. மாக்னம்
    (பில்கிரிம் 1910)
  • பி. சுக்கோவி
    கோடினா 1977


பிரம்மத்தேரியம் (Bramatherium-பிரம்மாவின் விலங்கு) என்பது ஆசியாவில் இந்தியா முதல் துருக்கி வரை அழிந்துபோன ஒட்டகச்சிவிங்கிகளின் பேரினமாகும். இது பெரிய சிவத்தேரியத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது.

சொற்பிறப்பியல்

தொகு
 
பிரம்மத்தேரியம் பெரிமென்சு மண்டையோடு

இதன் பொதுவான பெயரின் முதல் பகுதி சமசுகிருதத்தில் இந்து படைப்புக் கடவுளான பிரம்மாவினைக் குறிக்கிறது. இரண்டாவது பகுதியான "தேரியம்", என்ற பண்டைக் கிரேக்க வார்த்தையின் பொருள் "மிருகம்" என்பதாகும்.

விளக்கம்

தொகு

பிரம்மத்தேரியம் சிவத்திரியத்தை போலவே பெரிய கட்டமைப்புடன் கூடிய விலங்காகும். இது பெரிதும் ஒக்காப்பியினை ஒத்திருக்கும். நான்கு குழல்கால் கூம்பு போன்ற கிரீடம் தொகுப்பைத் தலையில் கொண்டிருந்திருக்கும். புதைபடிவங்களின் பற்களை ஆய்வு செய்ததில், உயிருள்ள விலங்குகள் வனப்பகுதிகளிலும் ஈரநிலங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Geraads, Denis, and Erksin Güleç. "A Bramatherium skull (Giraffidae, Mammalia) from the late Miocene of Kavakdere (Central Turkey). Biogeographic and phylogenetic implications." Mineral Res. Expl. Bul 121 (1999): 51–56.
  2. Khan, M. A., Akhtar, M., & Irum, A. (2014). Bramatherium (Artiodactyla, Ruminantia, Giraffidae) from the middle Siwaliks of Hasnot, Pakistan: biostratigraphy and palaeoecology. Turkish Journal of Earth Sciences, 23(3), 308-320. Retrieved from https://www.tandfonline.com/doi/abs/10.1080/02724634.2021.1898976
  • Falconer, H. (1845) “Description of some fossil remains of Deinotherium, Giraffe, and other mammalia, from Perim Island, Gulf of Cambay, Western Coast of India”, J. Geol. Soc., 1, 356–372.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மத்தேரியம்&oldid=3961751" இலிருந்து மீள்விக்கப்பட்டது