பிரம்மபுரி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிரம்மபுரி சட்டமன்றத் தொகுதி (Bramhapuri Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மேலும் இது கட்சிரோலி-சிமூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

பிரம்மபுரி சட்டமன்ற தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 73
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சந்திரபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 கோவிந்தா மேசுராம் இந்திய தேசிய காங்கிரசு
1967 பாலிராம் குர்புதே
1972
1978 பாபுராவ் பெந்தர்கர் இந்திய தேசிய காங்கிரசு
1980 சுரேசு கானோர்கர் சுயேச்சை
1985 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 நாம்தேவ் டொனாட்கர் சிவ சேனா
1995 சுரேசு கானோர்கர் ஜனதா தளம்
1999 உத்தவ்ராவ் சிங்காடே பாரதிய ஜனதா கட்சி
2004 அதுல் தேசுகர்
2009
2014 விசய் தேட்டிவர் இந்திய தேசிய காங்கிரசு
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:பிரம்மபுரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு விசய் நம்தேராவ் வடேட்டிவார் 114196 50.93
பா.ஜ.க கிருசுணலால் பாசிராவ் சகாரே 100225 44.7
வாக்கு வித்தியாசம் 13971
பதிவான வாக்குகள் 224241
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-03.
  2. "Result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-14.