பிராட்போர்டு

இங்கிலாந்தின் யார்க்சையரில் உள்ள நகரம்

பிராட்போர்டு (Bradford) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமாகும்.இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 500,000 ஆக உள்ளது. இது 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் துணி வணிகத்தில் பெரும் பங்காற்றியது. இந்நகரத்திற்கு கம்பளி நகரம் என்றொரு விளிப்பெயரும் இதனால் அமைந்தது. இங்குள்ள பிராட்போர்டு நகர 1911இல் காற்பந்துக் கழகம் எஃப் ஏ கோப்பையைக் கைப்பற்றி இக்கோப்பையை வென்ற முதல் இங்கிலாந்தின் காற்பந்துக் கழகமாக பெருமை பெற்றது.

பிராட்போர்டு நகரம்
நகரம், மெட்ரோ பரோ
பிராட்போர்டு நகர கூடம்
பிராட்போர்டு நகர கூடம்
அடைபெயர்(கள்): 'கம்பளி நகரம்'[1]
குறிக்கோளுரை: "முன்னேற்றம்-தொழில்-மனிதம்"
இங்கிலாந்தினுள் பிராட்போர்டின் அமைவிடம்
இங்கிலாந்தினுள் பிராட்போர்டின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிர்வாகத் தலைமையகம்பிராட்போர்டு
பரோவாக1847
நகரமாக1897
பிராட்போர்டு மாநகர மாவட்டமாக1974
பரப்பளவு
 • மொத்தம்370 km2 (143 sq mi)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்4,93,100 (நான்காவது)
 • அடர்த்தி1,290/km2 (3,341/sq mi)
நேர வலயம்ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்)
இணையதளம்www.bradford.gov.uk

பிராட்போர்டும் லீட்சும் அடுத்தடுத்து உள்ளன. இவ்விரு நகரங்களும் லீட்சு பிராட்போர்டு பன்னாட்டு வானூர்தி நிலையத்தைப் பகிர்ந்து கொள்கின்றன..

மேற்சான்றுகள்

தொகு
  1. "The rise and fall of Wool City". Yorkshire Post. பார்க்கப்பட்ட நாள் 2010-07-17.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்போர்டு&oldid=3221193" இலிருந்து மீள்விக்கப்பட்டது