பிராமண அரச குலம்

பிராமண அரச குலம் (Brahmin dynasty) (கி பி 641–725), இந்து சமய பிராமண அரச குல மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, தற்கால இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பகுதிகளை கி பி 641 முதல் கி பி 725 முடிய ஆண்டனர். .[1]

பிராமண அரச குலம்
641–725
கி பி 700-இல் பிராமண அரச குலத்தின் ஆட்சிப் பகுதிகள்
கி பி 700-இல் பிராமண அரச குலத்தின் ஆட்சிப் பகுதிகள்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
சிந்தி
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• பிராமண குல அரசாட்சியின் துவக்கம்
641
• பிராமண குல அரசாட்சியின் முடிவு
725
முந்தையது
பின்னையது
இராய் வம்சம்
ஹப்பாரி வம்சம்
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 இந்தியா
 ஈரான்
 பாக்கித்தான்

சிந்து பிரதேசத்தில் பிராமண அரச குலத்தை நிறுவிய அலோரின் சாச் என்பவரின் வரலாற்றை கூறும் சஜ்ஜா நாமா எனும் வரலாற்று பதிவேடுகளின் மூலம் இந்த பிராமண அரச குலத்தைப் பற்றி அறிய முடிகிறது. இராய் வம்சத்தை வென்று இப்பகுதியை பிராமண அரச குல மன்னர்கள் ஆண்டனர். இவ்வரச குலத்தின் முக்கிய மன்னர்கள் அலோரின் சாச், சந்திரன் மற்றும் இராஜா தாகீர் ஆவர்.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tripathi, Rama Shankar (1942). History of Ancient India. Motilal Banarsidass Publications. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12080-018-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராமண_அரச_குலம்&oldid=4058648" இலிருந்து மீள்விக்கப்பட்டது