பிராயசித்தம் (திரைப்படம்)

(பிராயசித்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராயசித்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பிராயசித்தம்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைசஞ்செய்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசூலை 25, 1974
நீளம்3999 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு