பிரிட்னி ஸ்பியர்ஸ்

அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் (பிறப்பு 1981)

பிரிட்னி ஸ்பியர்ஸ் (ஆங்கில மொழி: Britney Jean Spears, பி. டிசம்பர் 2, 1981) ஒரு அமெரிக்கப் பாடகி மற்றும் கேளிக்கையாளர். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 1997 இல், 16வது வயதில் தன் முதல் தொழில்முறை பாடகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருடைய முதல் இசைத்தொகுப்பு பேபி ஒன் மோர் டைம் 1999 இல் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை ஏழிற்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது இசைத் தொகுப்புகள் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.

பிரிட்னி ஸ்பியர்ஸ்
2013 இல் பிரிட்னி ஸ்பியர்ஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரிட்னி ஜீன் ஸ்பியர்ஸ்
பிறப்புதிசம்பர் 2, 1981 (1981-12-02) (அகவை 42)
மெக்கோம்ப் மிஸ்சிசிப்பி,
ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்கெண்ட்வுட், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்பாக், நடன பாப், சமகால ஆர் & பி
தொழில்(கள்)கேளிக்கையாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு பியானோ
இசைத்துறையில்1993–நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்ஜைவ் ரெக்கார்ட்ஸ்
இணையதளம்www.britneyspears.com
www.britney.com

படைப்புகள் பட்டியல்

தொகு

குறிப்புதவிகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்னி_ஸ்பியர்ஸ்&oldid=2966543" இலிருந்து மீள்விக்கப்பட்டது