பிரியதர்சினி

இந்திய நடிகை

பிரியதர்சினி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறைமில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு நாயகியாகவும், நாடகங்களிலும் நடித்துள்ளார்.

பிரியதர்சினி
பிறப்புபிரியதர்சினி Neelakandan
தேசியம்இந்தியன்
பணிநடிகர், நடனமாடுபவர்
செயற்பாட்டுக்
காலம்
2006–present
உறவினர்கள்திவ்யதர்சினி நீலகண்டன் (சகோதரி)

மானட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று விருது வாங்கினார்.[1] பாய்ஸ் வெசஸ் கேல்ஸ் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த நடன மங்கை யாக பட்டம் பெற்றார்.

திரைப்படத் துறை தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1984 தாவணிக் கனவுகள் பாரதி தமிழ் குழந்தை நட்சத்திரங்கள்
1985 இதய கோவில் சரசு தமிழ் குழந்தை நட்சத்திரம்
1990 சுபயாத்ரா மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1996 கல்கி (அவதாரம்) தமிழ் கல்கியின் தோழி
2012 புலி வருது தமிழ் தொகுப்பாளினி

ஆதாரங்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியதர்சினி&oldid=3792272" இலிருந்து மீள்விக்கப்பட்டது