பிரியதர்சினி பொறியியல் கல்லூரி
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள பொறியியல் கல்லூரி
பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, வாணியாம்பாடி (Priyadarshini Engineering College)
- இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.
பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி | |
வகை | சுயநிதி |
---|---|
உருவாக்கம் | 1995 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் பி. நடராசன் பிஎச்.டி |
நிர்வாகி | மாண்புமிகு நீதியரசர் வி. ரங்கசாமி |
அமைவிடம் | , , |
வளாகம் | நாட்டுப்புறம் |
சுருக்கப் பெயர் | PEC |
இணையதளம் | www.priyadarshini.net.in |
ஜெய் பாரத் அறக்கட்டளையினால் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி 1995 இல் வாணியாம்பாடியில் நிறுவப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரியானது, புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகு- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.டெக். - தகவல் தொழில்நுட்பம்
முதுநிலைப் படிப்புகள்
தொகு- எம்.இ. - பொறியியல் வடிவமைப்பு
- எம்.இ. - ஆற்றல் அமைப்பு
- எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. - தொடர்பியல் அமைப்புகள்
- கணினி பயன்பாடு
- முதுநிலை வணிக மேலாண்மை.