பிரியா புனியா
பிரியா புனியா (Priya Punia பிறப்பு: ஆகஸ்ட் 6, 1996) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார் . [1] டிசம்பர் 2018 இல், நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார். [2] பிப்ரவரி 6, 2019 அன்று நியூசிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியாவுக்காக மகளிர் இருபதுக்கு -20 சர்வதேச கிரிக்கெட்டில் (WT20I) அறிமுகமானார். [3]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிரியா சுரேந்தர் புனியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 ஆகத்து 1996 செய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பெண் மட்டையாளார் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 127) | அக்டோபர் 9 2019 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச் 17 2021 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 61) | பெப்ரவரி 6 2019 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | பெப்ரவரி 10 2019 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 17 March 2021 |
செப்டம்பர் 2019 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய மகளிர் ஒருநாள் சர்வதேச அணியில் இவர் இடம் பெற்றார். [4] இவர் அக்டோபர் 9, 2019 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மகளிர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [5]
சான்றுகள்
தொகு- ↑ "Priya Punia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 February 2019.
- ↑ "Veda Krishnamurthy dropped, Priya Punia called up for New Zealand tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ "1st T20I (D/N), India Women tour of New Zealand at Wellington, Feb 6 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 February 2019.
- ↑ "Fifteen-year-old Shafali Verma gets maiden India call-up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ "1st ODI, South Africa Women tour of India at Vadodara, Oct 9 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.