பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஆகும். 2015 இன்படி, 29 நாடுகள் பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளன.

  பிரெஞ்சு மட்டும் ஆட்சி மொழி (13 நாடுகள்)
  பிற மொழிகளுடன் பிரெஞ்சு இணை ஆட்சி மொழி (16 நாடுகள்)

பட்டியல்

தொகு
இல நாடு கண்டம் மக்கள் தொகை (2010)[1][2]
1.   காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆபிரிக்கா 67,827,000
2.   பிரான்சு ஐரோப்பா 65,350,000
3.   கனடா தென் அமெரிக்கா 34,207,000
4.   மடகாசுகர் ஆபிரிக்கா 21,146,551
5.   கமரூன் ஆபிரிக்கா 19,958,692
6.   ஐவரி கோஸ்ட் ஆபிரிக்கா 21,571,060
7.   புர்க்கினா பாசோ ஆபிரிக்கா 16,287,000
8.   நைஜர் ஆபிரிக்கா 15,891,000
9.   செனிகல் ஆபிரிக்கா 12,861,259
10.   மாலி ஆபிரிக்கா 14,517,029
11.   ருவாண்டா ஆபிரிக்கா 10,277,282
12.   பெல்ஜியம் ஐரோப்பா 10,827,951
13.   எயிட்டி தென் அமெரிக்கா 10,604,000
14.   சாட் ஆபிரிக்கா 10,329,208
15.   கினியா ஆபிரிக்கா 10,324,437
16.   புருண்டி ஆபிரிக்கா 8,519,005
17.   பெனின் ஆபிரிக்கா 9,212,000
18.   சுவிட்சர்லாந்து ஐரோப்பா 7,782,520
19.   டோகோ ஆபிரிக்கா 6,780,000
20.   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆபிரிக்கா 4,410,873
21.   காங்கோ ஆபிரிக்கா 4,043,318
22.   காபொன் ஆபிரிக்கா 1,501,000
23.   கொமொரோசு ஆபிரிக்கா 734,750
24.   எக்குவடோரியல் கினி ஆபிரிக்கா 700,401
25.   சீபூத்தீ ஆபிரிக்கா 888,716
26.   லக்சம்பர்க் ஐரோப்பா 506,953
27.   வனுவாட்டு ஒசியானியா 239,651
28.   சீசெல்சு ஆபிரிக்கா 86,525
29.   மொனாகோ ஐரோப்பா 35,407
மொத்தம் எல்லா நாடுகள் உலகம் 387,949,717

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "World Atlas". World Atlas. 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-10-19.
  2. "Google Public Data Explorer". World Bank. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.