பிரான்கோபோனி
பிரான்கோபோனி (Organisation internationale de la Francophonie) என்பது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்ட நாடுகளின் ஒரு சர்வதேச அமைப்பு. இதில் 56 உறுப்பினர் நாடுகளும், 3 இணை உறுப்பினர் நாடுகளும், 14 பார்வையாளர் நாடுகளும் உள்ளன.
வெளி இணைப்பு
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2010-11-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Brochure: L’Institut de l’énergie et de l’environnement de la Francophonie பரணிடப்பட்டது 6 ஆகத்து 2020 at the வந்தவழி இயந்திரம் (IEPF பரணிடப்பட்டது 3 ஆகத்து 2020 at the வந்தவழி இயந்திரம்). Accessed 22 January 2009.