பிலாய் வானூர்தி நிலையம்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் என்ற இடத்தில் பிலாய் வானூர்தி நிலையம் (Bhilai Airport) அமைந்துள்ளது.[1] இந்த விமான நிலையம் இந்திய உருக்கு ஆணையத்திற்குச் சொந்தமானது. இந்த நிலையம் ராய்பூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2]

பிலாய் வானூர்தி நிலையம்
Bhilai Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய உருக்கு ஆணையம்
சேவை புரிவதுபிலாய்
அமைவிடம்நந்தினி, சத்தீசுகர், இந்தியாஇந்தியா
உயரம் AMSL1,020 ft / 311 m
ஆள்கூறுகள்21°17′39″N 81°22′46″E / 21.29417°N 81.37944°E / 21.29417; 81.37944
நிலப்படம்
பிலாய் வானூர்தி நிலையம் is located in சத்தீசுகர்
பிலாய் வானூர்தி நிலையம்
பிலாய் வானூர்தி நிலையம்
சத்தீசுகரில் விமான நிலையம் அமைவிடம்
பிலாய் வானூர்தி நிலையம் is located in இந்தியா
பிலாய் வானூர்தி நிலையம்
பிலாய் வானூர்தி நிலையம்
பிலாய் வானூர்தி நிலையம் (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
05/23 4,625 1,410 அஸ்பால்ட்

மேற்கோள்கள்

தொகு
  1. "Unserved Airports" (PDF). Airports Authority of India. Archived from the original (PDF) on 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
  2. "Bhilai Airport (VA1E | )". பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாய்_வானூர்தி_நிலையம்&oldid=3577826" இலிருந்து மீள்விக்கப்பட்டது