பிலிப்பீனியப் புரட்சி

(பிலிப்பைன் புரட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிலிப்பீனியப் புரட்சி (Philippine Revolution, எசுப்பானிய மொழியில் தகலொக் போர் (Tagalog War)) என்பது பிலிப்பீனிய நாட்டு மக்களுக்கும், எசுப்பானிய காலனித்துவ அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத இராணுவ மோதல் ஆகும். பிலிப்பைன் புரட்சி 1896 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமானது. இப்புரட்சியானது எசுப்பானிய அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட கடிபுனன் (Katipunan) என அழைக்கப்படும் காலனித்துவத்திற்கெதிரான இரகசிய அமைப்பு (anti-colonial secret organization) ஒன்று உருவாக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமானது. கடிபுனன் அந்திரஸ் பொனிபகியோ என்பவரால் தலைமைதாங்கப்பட்டது. எசுப்பானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு இப்புரட்சி ஆரம்பமானது. இவ்வமைப்பானது பல்வேறு பிலிபைசின் மக்களில் தாக்கம் செலுத்தியது. கலகோனில் நடைபெற்ற பெரும் ஒன்றுகூடலின் போது கடிபுனனின் தலைவர்கள் தம்மை ஒரு புரட்சி அரசாக அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன் அவர்கள் ஹம்மை தேசிய ரீதியான இராணுவ புரட்சியாளர்களாகவும் அறிமுகம் செய்தனர்.[2] தலைநகரான மணிலாவில் நடந்த தாக்குதலுக்கு பொனிபசியோ (Bonifacio) என்று பெயர். இத்தாக்குதல் தோல்வியடைந்தது, எனினும் இந்நகரின் அருகிலுள்ள மாகாணங்களில் புரட்சி ஆரம்பமானது.

பிலிப்பீனியப் புரட்சி

பினாக்கயன் சண்டை நினைவகம்
நாள் 1896–1898
இடம் பிலிப்பீன்சு (தென்கிழக்காசியா)
பிலிப்பீனிய மக்கள் வெற்றி அடைந்தனர்
  • பியாக் நா பட்டோ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது (1897).
  • எசுப்பானிய அமெரிக்கப் போர் காலத்தில் விரோதம் மீண்டும் திரும்பியது (1898).
  • எசுப்பானிய அமெரிக்கப் போர் காலத்தில் எசுப்பானிய காலணித்துவ அரசாங்கம் நீக்கப்பட்டது (1898).
  • முதலாவது பிலிப்பீனிய குடியரசு உருவாக்கப்பட்டது (1899).
  • பிலிப்பீனிய எசுப்பானிய அமெரிக்கப் போர் ஆரம்பம் (1899), முதலாவது பிலிப்பீனிய குடியரசு சிதைவுக்கு வழிகோலியது (1901).
பிரிவினர்
Katipunan
Sovereign Tagalog Nation
 பிலிப்பீனியக் குடியரசு
ஆதரவு:

 ஐக்கிய அமெரிக்கா
மட்டுப்படுத்தப்பட்ட உதவி:
சப்பான் Empire of Japan
உருசியா உருசியப் பேரரசு
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு

 எசுப்பானியா
  • பிலிப்பீன்சு எசுப்பானிய பிலிப்பீன்சு
  • எசுப்பானியா எசுப்பானிய கியூபா
தளபதிகள், தலைவர்கள்
Andrés Bonifacio மரணதண்டணை

முதலாவது பிலிப்பீனியக் குடியரசு Emilio Aguinaldo
ஐக்கிய அமெரிக்கா George Dewey

எசுப்பானியா Ramón Blanco
எசுப்பானியா Camilo de Polavieja
எசுப்பானியா Fernando Primo de Rivera
எசுப்பானியா Basilio Augustín
எசுப்பானியா Fermin Jáudenes
பலம்
Zaide, Valenzuela: 30,000; Ponce: 150,000; Pardo de Tavera: 400,000[1][not in citation given] புரட்சிக்கு முன் 12,700-17,700, 1898 இல் ஏறக்குறைய 55,000 (30,000 எசுப்பானியர்; 25,000 பிலிப்பீனியர்)[1]
இழப்புகள்
உத்தியோகபூர்வ இழப்பு தெரியாது உத்தியோகபூர்வ இழப்பு தெரியாது

இவற்றையும் பார்க்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Philippine Revolution
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Bascara, Cornelio (2002). Stories from the Margins. UST Publishing House.
  2. Guererro, Milagros; Encarnacion, Emmanuel; Villegas, Ramon (1996), "Andres Bonifacio and the 1896 Revolution", Sulyap Kultura, National Commission for Culture and the Arts, 1 (2): 3–12, archived from the original on 2015-04-02, பார்க்கப்பட்ட நாள் 2014-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீனியப்_புரட்சி&oldid=3412483" இலிருந்து மீள்விக்கப்பட்டது