பிலிருபின்

கனிமச் சேர்மம்

பிலிருபின் (Bilirubin), சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும். பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அளவு பிலிருபின் காணப்படுவது சில நோய்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது. சிராய்ப்புகளில், சிறுநீரில் (குறைக்கப்பட்ட முறிவு விளைபொருளான யூரோபிலின் மூலமாக), மலத்தில் (ஸ்டெர்கோபிலினாக மாற்றம் பெற்று) காணப்படும் மஞ்சள் நிறத்திற்கும், மஞ்சள் காமாலையில் காணப்படும் நிறமாற்றத்திற்கும் பிலிருபின் காரணமாகிறது. பிலிருபின் தாவரங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது[1].

பிலிருபின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பியோபைடின்
இனங்காட்டிகள்
635-65-4 Y
ChEBI CHEBI:16990 Y
ChEMBL ChEMBL501680 Y
ChemSpider 4444055 Y
InChI
  • InChI=1S/C33H36N4O6/c1-7-20-19(6)32(42)37-27(20)14-25-18(5)23(10-12-31(40)41)29(35-25)15-28-22(9-11-30(38)39)17(4)24(34-28)13-26-16(3)21(8-2)33(43)36-26/h7-8,13-14,34-35H,1-2,9-12,15H2,3-6H3,(H,36,43)(H,37,42)(H,38,39)(H,40,41)/b26-13-,27-14- Y
    Key: BPYKTIZUTYGOLE-IFADSCNNSA-N Y
  • InChI=1/C33H36N4O6/c1-7-20-19(6)32(42)37-27(20)14-25-18(5)23(10-12-31(40)41)29(35-25)15-28-22(9-11-30(38)39)17(4)24(34-28)13-26-16(3)21(8-2)33(43)36-26/h7-8,13-14,34-35H,1-2,9-12,15H2,3-6H3,(H,36,43)(H,37,42)(H,38,39)(H,40,41)/b26-13-,27-14-
    Key: BPYKTIZUTYGOLE-IFADSCNNBS
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5280352
  • O=C4/C(=C(/C=C)\C(=C\c1c(c(c(n1)Cc3c(c(c(/C=C2/C(=C(/C=C)C(=O)N2)C)n3)C)CCC(=O)O)CCC(=O)O)C)N4)C
  • Cc1c(c([nH]c1/C=C\2/C(=C(C(=O)N2)C=C)C)Cc3c(c(c([nH]3)/C=C\4/C(=C(C(=O)N4)C)C=C)C)CCC(=O)O)CCC(=O)O
UNII RFM9X3LJ49 Y
பண்புகள்
C33H36N4O6
வாய்ப்பாட்டு எடை 584.67 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இரத்த அளவுகள்

தொகு

பிலிருபின் கழிவுப் பொருளாக உள்ளதால், இதற்கு இயல்பான அளவுகள் இல்லை. எனவே, நம் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள், அதன் உற்பத்திக்கும்-வெளியேற்றத்திற்கும் உள்ள சமநிலையைக் காட்டுகிறது. பெரியவரின் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வேறு அளவுகள் உபயோகப்படுத்தப்படுகின்றது.

மைக்ரோ மோல்/லி மி.கி./டெ.லி.(100 மி.லி.)
மொத்த பிலிருபின் 5.1–17.0[2] 0.2-1.9,[3]
0.3–1.0,[2]
0.1-1.2[4]
நேரடியான பிலிருபின் 1.0–5.1[2] 0-0.3,[3]
0.1–0.3,[2]
0.1-0.4[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Pirone, C; Quirke, JME; Priestap, HA; Lee, DW (March 2009). "The Animal Pigment Bilirubin Discovered in Plants". Journal of the American Chemical Society 131 (8): 2830. doi:10.1021/ja809065g. பப்மெட்:19206232. 
  2. 2.0 2.1 2.2 2.3 Golonka, Debby. "Digestive Disorders Health Center: Bilirubin". WebMD. p. 3. பார்க்கப்பட்ட நாள் 2010-01-14.
  3. 3.0 3.1 MedlinePlus Encyclopedia CHEM-20
  4. 4.0 4.1 "Laboratory tests". Archived from the original on 2007-08-13. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிருபின்&oldid=3563742" இலிருந்து மீள்விக்கப்பட்டது