பில்லார் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பஞ்சாப்)

பில்லார் மக்களவைத் தொகுதி (Phillaur Lok Sabha constituency) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். இது 2008இல் கலைக்கப்பட்டு அனந்த்பூர் சாகிப் என மாற்றப்பட்டது.

பில்லார்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2008



கட்சிகளின் வெற்றி விவரம்

தேர்தல் உறுப்பினர்[1] கட்சி
1962 சவுத்ரி சாது ராம் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 பகத் ராம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1980 சவுத்ரி சுந்தர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 சரண்ஜித் சிங் அட்வால் சிரோமணி அகாலி தளம்
1989 அர்பஜன் லக்கா பகுஜன் சமாஜ் கட்சி
1992 சந்தோசு சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1996 அர்பஜன் லக்கா பகுஜன் சமாஜ் கட்சி
1998 சத்னம் சிங் கைந்த் சுயேச்சை
1999 சந்தோசு சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2004 சரண்ஜித் சிங் அட்வால்[2] சிரோமணி அகாலி தளம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Phillaur Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  2. https://myneta.info/loksabha2004/candidate.php?candidate_id=3082