பில்லி மிட்வின்டர்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

பிலி மிட்வின்டர் (Billy Midwinter, பிறப்பு: சூன் 19 1851, இறப்பு: டிசம்பர் 3 1890), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 160 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 - 1887 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார். .

பிலி மிட்வின்டர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 12 160
ஓட்டங்கள் 269 4534
மட்டையாட்ட சராசரி 13.45 19.13
100கள்/50கள் 0/0 3/12
அதியுயர் ஓட்டம் 37 137*
வீசிய பந்துகள் 183 23440
வீழ்த்தல்கள் 24 419
பந்துவீச்சு சராசரி 25.20 17.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு 5/78 7/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/0 122/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_மிட்வின்டர்&oldid=2237659" இலிருந்து மீள்விக்கப்பட்டது