பில்லைச் சுறா

கொம்பன் சுறாக்களால் ஒரு வகை

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Sphyrna|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பில்லைச் சுறா அல்லது திரவி மூக்குச் சுறா, ஆளுபிடியான் (bonnethead,, bonnet shark அல்லது shovelhead என்றும் அழைக்கப்படுகிறது [2] ) என்பது கொம்பன் சுறா வகையைச் சேர்ந்த, ஸ்பைர்னா இனத்தைச் சேர்ந்த, ஸ்பைர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய சுறா மீன் ஆகும். இது வட அத்திலாந்திக் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் லிட்டோரல் மண்டலத்தில் ஏராளமாக உள்ளது. சுறா இனங்களில் இந்த சுறா மட்டுமே தலையின் உருவவியல் அமைப்பில் பால் ஈருமைத்தன்மையைக் காட்டும் இனமாகும். மேலும் சுறா இனங்களில் அனைத்துண்ணியாக அறியப்பட்ட ஒரே சுறா இனம் இதுவாகும்.

பில்லைச் சுறா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Sphyrna
இனம்:
இருசொற் பெயரீடு
Sphyrna tiburo
(லின்னேயஸ், 1758)
பில்லைச் சுறாக்கள் வாழும் பகுதி

விளக்கம்

தொகு

இது மென்மையான மண்வெட்டி போன்ற தலையைக் கொண்டுள்ளது. இதன் தலை பிற கொம்பன் சுறாக்களைப் போல நீண்டு நிற்காமல் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய கொம்புத் தலையைக் கொண்டது. இவற்றின் உடலானது பசுஞ்சாம்பல் முதல் கரும்பழுப்பு வரை இருக்கும். இதன் அடிப்பகுதி மங்கிய நிறத்தில் இருக்கும். பொதுவாக, பில்லைச் சுறாக்கள் சுமார் 2–3 அடி (0.61–0.91 m) வரை நீளம் கொண்டதாக, அதிகபட்சம் சுமார் 5 அடி (150 cm) நீளம் கொண்டு இருக்கும். இவற்றில் ஆண் சுறாக்களை விட பெண் சுறாக்கள் பெரிதாக இருக்கும்.

இதன் அறிவியல் பெயரான ஸ்பைர்னா திபுரோ (Sphyrna tiburo) என்பதில் உள்ள ஸ்பைர்னா என்பது இச் சுறாவின் தலையின் வடிவத்தைக் குறிப்பிடும் "சுத்தி" என்ற பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லிருந்து வந்தது; திபுரோ என்பது எசுபானிய சொல்லான "திபுரான்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "சுறா" என்பதாகும்.

குறிப்புகள்

தொகு
  1. Sphyrna tiburo: Pollom, R., Carlson, J., Charvet, P., Avalos, C., Bizzarro, J., Blanco-Parra, MP, Briones Bell-lloch, A., Burgos-Vázquez, M.I., Cardenosa, D., Cevallos, A., Derrick, D., Espinoza, E., Espinoza, M., Mejía-Falla, P.A., Navia, A.F., Pacoureau, N., Pérez Jiménez, J.C. & Sosa-Nishizaki, O.. 2020. p. e.T39387A124409680. 
  2. "Definition of BONNETHEAD". www.merriam-webster.com (in ஆங்கிலம்). Merriam-Webster, Incorporated. பார்க்கப்பட்ட நாள் 8 February 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லைச்_சுறா&oldid=3285619" இலிருந்து மீள்விக்கப்பட்டது