பிளித் நெட்டைக்காலி

பிளித் நெட்டைக்காலி
From Pangolakha Wildlife Sanctuary in East Sikkim, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்குகள்
தொகுதி:
முதுகெலும்புள்ளவை
வகுப்பு:
ஏவ்சு (பறவைகள்)
வரிசை:
குடும்பம்:
மோடாசிளிடே
பேரினம்:
ஆந்தசு
இனம்:
A. godlewskii
இருசொற் பெயரீடு
Anthus godlewskii
தாக்சனாவ்சுகி, 1876)
First winter plumage.

பிளித் நெட்டைக்காலி (Blyth's pipit -- Anthus godlewskii) என்பது ஒரு சிறிய அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை மங்கோலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் உள்பட தெற்கு ஆசியப்பகுதிகளுக்கு இவை நீண்ட தூரம் வலசை போகின்றன.

  1. "Anthus godlewskii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளித்_நெட்டைக்காலி&oldid=2435982" இலிருந்து மீள்விக்கப்பட்டது