பி. ஆர். சிவா

இந்திய அரசியல்வாதி

பி. ஆர். சிவா (P. R. Siva) என்பவர் புதுச்சேரி ஒன்றிய சட்டப் பேரவையின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் 2021ல் நடைபெற்ற புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான எஸ் ராஜசேகரனை 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

பி. ஆர். சிவா
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – Incumbent
முன்னையவர்இரா. கமலக்கண்ணன்
தொகுதிதிருநள்ளாறு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்(s)திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி
தொழில்வழக்கறிஞர்

மேற்கோள்கள் தொகு

  1. "Thirunallar Election Result 2021 Live Updates: Pr Siva of IND WINS". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "P. R. Siva (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._சிவா&oldid=3208493" இலிருந்து மீள்விக்கப்பட்டது