பி. எம். சுகாரா
பி. எம். சுகாரா (பிறப்பு 11 அக்டோபர் 1952) என்பவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கோழிக்கோடு அருகே உள்ள திக்கோடியில் பிறந்தவர்.[1]
பி. எம். சுகாரா B. M. Suhara | |
---|---|
பிறப்பு | 11 அக்டோபர் 1952சான்று தேவை] திக்கோதி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம் | [
தொழில் | புனைக்கதை எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | சிறுகதைகள், புதினம் |
கருப்பொருள் | மலபார் முஸ்லீம்களின் சமூக பிரச்சனைகள் |
இலக்கிய இயக்கம் | மெய்மையியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்திய அகாதமி விருது வாழ்நாள் சாதனைக்காக |
விருதுகள்
தொகு- 1992 – மலையாளப் புனைகதை மற்றும் சிறுகதை துறையில் சிறந்த படைப்பாற்றல் திறமைக்கான லலிதாம்பிகா அந்தர்ஜனம் நினைவு சிறப்பு விருது.[2]
- 2004 – மலையாள இலக்கியத்திற்கான மொத்த பங்களிப்பிற்கான கே. பாலகிருஷ்ணன் சமாரக விருது[3]
- 2006 – மலையாள இலக்கியத்திற்கான மொத்த பங்களிப்பிற்காக உன்னிமோய் நினைவு விருது[4]
- 2008 – மலையாள இலக்கியத்திற்கான மொத்த பங்களிப்பிற்காகக் கேரள சாகித்திய அகாதமி விருது[5]
வெளியிடப்பட்ட படைப்புகள்
தொகுஆண்டு | தலைப்பு | பதிப்பகத்தார் |
---|---|---|
1990 | கினாவு | பிகே சகோதரர்கள், கோழிக்கோடு |
1991 | மொழி | கரண்ட் புத்தகம், திருச்சூர் |
1994 | இருட்டு | டிசி புத்தகம், கோட்டயம் |
1997 | நிலாவு | டிசி புத்தகம், கோட்டயம் |
1999 | நிஜால் | சாகித்திய பிரவர்த்தகா கூட்டுறவு சங்கம், கோட்டயம் |
2007 | ஆகாச பூமிகளுடைய தாக்கோல் | டிசி புத்தகம், கோட்டயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "World from a writer's plane". தி இந்து (Chennai, India). 2 October 2009 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091006043607/http://www.hindu.com/2009/10/02/stories/2009100250900200.htm.
- ↑ "Lalithambika Antharjanam Smaraka Sahitya Award". www.keralaculture.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ "Honour for B.M. Suhara" இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050208231731/http://www.hindu.com/2004/06/28/stories/2004062807660400.htm.
- ↑ "Unnimoyi Smaraka prize for B.M. Suhara" இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604111550/http://www.hindu.com/2006/09/13/stories/2006091308790300.htm.
- ↑ "Sahitya Akademi fellowships" இம் மூலத்தில் இருந்து 27 மே 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090527012731/http://www.hindu.com/2009/05/22/stories/2009052253880400.htm.