பி. ஜி. வி. ஆர். நாயுடு
பி.ஜி.வி.ஆர். நாயுடு (P.G.V.R. Naidu) எனவும் அறியப்படும் பெத்தகம்செட்டி கானா வெங்கட ரெட்டி நாயுடு ஓர் இந்திய அரசியல்வாயாவார்.
பெத்தகம்செட்டி கானா வெங்கட ரெட்டி நாயுடு | |
---|---|
பிறப்பு | 09 மே,1969 (வயது 54) கோபாலபட்டனம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் |
மற்ற பெயர்கள் | கானா பாபு |
கல்வி | இளம் வணிகவியல் |
பணி | அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1994-தற்போது வரை |
இவர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபாலப்பட்டினத்தில் பிறந்தார். இவரது தந்தை பெ. அப்பலா நரசிம்மம், அனகப்பல்லி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராவார்.
சர்வதேச கைப்பந்தாட்ட வீரரான இவர் ஆந்திர பிரதேச கைப்பந்தட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தார். [1]
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 1999 இல் பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதியின் துரோணம்ராஜு சீனிவாச ராவை தோற்கடித்து உறுப்பினரானார். [2] 2009 இல், இவர் பிரசா ராச்யம் கட்சியில் சேர்ந்து, விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மல்லா விஜய பிரசாத்திடம் 4144 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [3]
2014-ல் விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தாடி ரத்னாகரை தோற்கடித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 30,857 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [4] 2019 ஆம் ஆண்டில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மல்லா விஜய் பிரசாத்தை தோற்கடித்து 18,981 வாக்குகள் பெரும் பெரும்பான்மையுடன் வென்றார். [5] 2017 முதல் 2019 வரை அரசாங்க கொறடாவாகவும் பணியாற்றினார் [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ India, The Hans (2018-10-10). "National volley ball tourney from Oct 11" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "Pendurthi Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Pendurthi, Andhra Pradesh".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Visakhapatnam West Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Visakhapatnam West, Andhra Pradesh".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Visakhapatnam West Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Visakhapatnam West, Andhra Pradesh".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Visakhapatnam West Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Prakash, Om. "Government Whip Gana Babu and other VIPs prays at Tirumala – Tirumala Updates".
{{cite web}}
: Missing or empty|url=
(help)