பி. ராமன்

மலையாளக் கவிஞர்

பி. ராமன் (P. Raman, பிறப்பு 1972) என்பவர் இந்தியாவின், கேரளத்தின் பட்டாம்பியைச் சேர்ந்த ஒரு மலையாளக் கவிஞரும், ஆசிரியரும் ஆவார். பின்நவீனத்துவக் கவிஞரான பி. ராமன் கேரள சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்.

வாழ்கைச் சுருக்கம்

தொகு

பி. ராமன் கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், பட்டாம்பியில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். பட்டாம்பியில் உள்ள அரசு சமசுகிருதக் கல்லூரியில் மலையாளத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பட்டாம்பி, நடுவட்டத்தில் உள்ள அரசு ஜனதா மேல்நிலைப்பள்ளியிலும், பட்டாம்பி அரசு ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும் மலையாள ஆசிரியராக பணியாற்றினார். இவர் கவிஞரும் புதின எழுத்தாளருமான சந்தியா என். பி. யை மணந்தார். இந்த இணையருக்ககு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1][2]

படைப்புகள்

தொகு
ஆண்டு தலைப்பு வெளியீட்டாளர் குறிப்புகள் மேற்கோள்கள்
2000 கனம்
(കനം)
திருச்சூர்: தற்போதைய புத்தகங்கள் கவிதை
2006 துரும்பு
(തുരുമ്പ്)
கோட்டயம்: டிசி புக்ஸ் கவிதை
2013 பாஷயமும் குஞ்சும்
(ഭാഷയും കുഞ്ഞും)
திருச்சூர்: தற்போதைய புத்தகங்கள் கவிதை
2017 ராத்திரி பன்னிரண்டரக்கு ஒரு தரட்டு
(രാത്രി പന്ത്രണ്ടരയ്ക്ക് ഒരു താരാട്ട്)
கோழிக்கோடு: மாத்ருபூமி புக்ஸ் கவிதை
2020 பின்னிலெக்கு வேசுன்னா கட்டு
(പിന്നിലേക്കു വീശുന്ന കാറ്റ്)
கோட்டயம்: டிசி புக்ஸ் கவிதை
2021 இரட்டாவலன்
(ഇരട്ടവാലൻ)
கோட்டயம்: டிசி புக்ஸ் கவிதை
2021 மாயப்பொண்ணு
(മായപ്പൊന്ന്)
கோழிக்கோடு: மாத்ருபூமி புக்ஸ் ஜெயமோகனின் தமிழ்க் கதைகளின் மொழிபெயர்ப்பு
2022 கவினிசல்மல
(കവിനിഴൽമാല)
கோட்டயம்: டிசி புக்ஸ் இலக்கிய விமர்சனம்
2022 குலதிலே நக்ஷத்திரம் எங்கேன் கெடுதும்?
(കുളത്തിലെ നക്ഷത്രം എങ്ങനെ കെടുത്തും?)
கொச்சி: ஸமூஹ் கவிதைகளின் மொழிபெயர்ப்பு

விருதுகள்

தொகு
  • 2001: கேரள சாகித்ய அகாதெமி விருது – கனகஸ்ரீ ஆஸ்தி கனம்[9]
  • 2017:ராத்திரி பன்னிரண்டரக்கு ஒரு தரட்டுக்காக கவிதைக்கான தேசாபிமானி இலக்கிய விருது [10]
  • 2019: ராத்திரி பன்னிரண்டரக்கு ஒரு தரட்டுக்குகாக கவிதைக்கான கேரள சாஹித்யா அகாதெமி விருது[11]
  • 2019: ராத்திரி பன்னிரண்டரக்கு ஒரு தரட்டுக்காக அயனம்-அ. அய்யப்பன் கவிதை விருது[12]
  • 2022: இரட்டாவலன்இக்காக பி. குன்ஹிராமன் நாயர் விருது [13]
  • 2022: கே. வி. தம்பி விருது[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "പി രാമന്‍" (in மலையாளம்). Asianet News. 7 August 2016. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  2. "മഹാകവി പി സാഹിത്യ പുരസ്‌കാരം പി.രാമന്" (in மலையாளம்). Kasaragod Channel. 18 May 2022. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. G. Pramod (4 November 2019). "വരും, നിന്റെയടുത്തും വരാതിരിക്കില്ല എന്റെ ഓര്‍മകള്‍" (in ml). Malayala Manorama. https://www.manoramaonline.com/literature/bookreview/2019/11/04/p-raman-book-kanam.html. 
  4. Anila (12 March 2018). "മിതത്വമാണ് കവിതയുടെ സൗന്ദര്യം" (in ml). Mathrubhumi. https://archives.mathrubhumi.com/books/book-reviews/rathri-pantrandarakku-oru-tharattu-written-by-p-raman-1.2665517. 
  5. P. Raman (20 May 2022). "'ഈ രണ്ടില്‍ ഒന്നു സംഭവിച്ചതുകൊണ്ടു മാത്രമാണ് എനിക്ക് ചില അവാര്‍ഡുകള്‍ വന്നുചേര്‍ന്നത്!'- പി.രാമന്‍" (in ml). Mathrubhumi. https://www.mathrubhumi.com/literature/columns/poet-p-raman-selected-for-mahakavi-p-award-and-he-shares-in-writers-diary-about-efforts-1.7532240. 
  6. Praseetha Manoj (21 September 2021). "ഊതിക്കാച്ചി മയക്കിയ 'മായപ്പൊന്ന്'" (in ml). Mathrubhumi. https://www.mathrubhumi.com/books/reviews/praseetha-manoj-reviews-the-book-mayapponnu-written-by-jayamohan-translated-by-p-raman-1.6021972. 
  7. Biju Karthik (4 December 2022). "മനസ്സിലാകായ്‌മയുടെ രസതന്ത്രം" (in ml). Deshabhimani. http://cms.deshabhimani.com/special/news-weekendspecial-04-12-2022/1059407. 
  8. Suresh Narayanan (31 December 2023). "വിടില്ല ഞാനീ രശ്മികളെ!" (in மலையாளம்). MediaOne. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  9. "Kerala Sahitya Akademi Award" (in மலையாளம்). Kerala Sahitya Akademi. Archived from the original on 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  10. "ദേശാഭിമാനി സാഹിത്യ പുരസ്‌കാരം പ്രഖ്യാപിച്ചു" (in மலையாளம்). DC Books. 4 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  11. "Kerala Sahitya Akademi fellowships for P. Valsala, N.V.P. Unithiri". 15 February 2021 இம் மூலத்தில் இருந்து 15 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210215202511/https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/kerala-sahitya-akademi-fellowships-for-p-valsala-nvp-unithiri/article33843100.ece. 
  12. "അയനം-എ.അയ്യപ്പന്‍ കവിതാപുരസ്‌കാരം പി.രാമന്" (in ml). 19 December 2019. http://suprabhaatham.com/%E0%B4%85%E0%B4%AF%E0%B4%A8%E0%B4%82-%E0%B4%8E-%E0%B4%85%E0%B4%AF%E0%B5%8D%E0%B4%AF%E0%B4%AA%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%A8%E0%B5%8D%E2%80%8D-%E0%B4%95%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%AA/. 
  13. "മഹാകവി പി സാഹിത്യ പുരസ്കാരം പി.രാമന്" (in ml). 19 May 2022. https://newspaper.mathrubhumi.com/news/kerala/kerala-1.7526766. 
  14. "പ്രഫ. കെ.വി. തമ്പി പുരസ്കാര വിതരണം" (in ml). 6 June 2022. https://www.madhyamam.com/kerala/local-news/pathanamthitta/--1020162. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராமன்&oldid=4103858" இலிருந்து மீள்விக்கப்பட்டது