பீட்டர் பொலொக்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்

பீட்டர் பொலொக் (Peter Pollock, பிறப்பு: சூன் 30 1941), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

பீட்டர் பொலொக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 28 127
ஓட்டங்கள் 607 3028
மட்டையாட்ட சராசரி 21.67 22.59
100கள்/50கள் 0/2 0/12
அதியுயர் ஓட்டம் 75* 79
வீசிய பந்துகள் 6522 19064
வீழ்த்தல்கள் 116 485
பந்துவீச்சு சராசரி 24.18 21.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 27
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 2
சிறந்த பந்துவீச்சு 6/38 7/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 54/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பொலொக்&oldid=3006852" இலிருந்து மீள்விக்கப்பட்டது