பீட்டர் வேன்டர் மேர்வே

எட்வர்ட் வேன்டர் மேர்வே (Peter van der Merwe, பிறப்பு: மார்ச்சு 14 1937), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 94 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1967 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

எட்வர்ட் வேன்டர் மேர்வே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 94
ஓட்டங்கள் 533 4086
மட்டையாட்ட சராசரி 25.38 29.18
100கள்/50கள் 0/3 4/23
அதியுயர் ஓட்டம் 76 128
வீசிய பந்துகள் 79 6221
வீழ்த்தல்கள் 1 82
பந்துவீச்சு சராசரி 22.00 25.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/6 6/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 73/-