பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம்

{

{

பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம்
முந்தைய பெயர்கள்
தொல் தாவரவியல் நிறுவனம், பீர்பால் சகானி தொல் தாவரவியல் நிறுவனம்
வகைபதியப்பட்ட நிறுவனம்
உருவாக்கம்1946
அமைவிடம், ,
26°52′03″N 80°56′20″E / 26.86750°N 80.93889°E / 26.86750; 80.93889
வளாகம்53 பலகலைக்கழகச் சாலை, லக்னோ
சுருக்கப் பெயர்BSIP
இணையதளம்BSIP
பீர்பால் சகானியின் சிலை

பீர்பால் சகானி தொல்அறிவியல் நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeosciences (formerly, Birbal Sahni Institute of Palaeobotany; BSIP)[1] இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் லக்னோ மாநகரத்தில் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம் ஆகும்.[2]இந்தியாவின் புதைபடிவ தாவரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் இந்நிறுவனம் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் தொல்தாவரவியலாளர் பீர்பால் சகானி என்பவர் இந்நிறுவனத்தை தொல் தாவரவியல் நிறுவனம் என்ற பெயரில் நிறுவினார்.[3][4][5] இந்நிறுவனத்தின் முதல் இயக்குநராக விளங்கியவர் பீர்பால் சகானி ஆவார்.[6] 1949-இல் இந்நிறுவனத்திற்கு பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம் எனப்பெயரிடப்பட்டது.

Brachiopods and bryozoans in an Ordovician limestone, southern Minnesota
Reconstruction showing final stages of assembly of Gondwana, 550 Mya
A late Silurian sporangium bearing trilete spores. Such spores are the earliest evidence of life on land.
Drill for dendrochronology sampling and growth ring counting
A volcanic sand grain seen under the microscope, with plane-polarized light in the upper picture, and cross polarized light in the lower picture. Scale box is 0.25 mm.

நிறுவனத்தின் நோக்கங்கள்

தொகு

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: [7]

  • அதன் அனைத்து தாவரவியல் மற்றும் புவியியல் அம்சங்களிலும் தொல்தாவரவியல் ஆய்வை மேற்கொள்ளுதல்
  • தொடர்புடைய துறைகளுடன் தொடர்புகொள்வதற்கான தரவை தொடர்ந்து புதுப்பித்தல்.
  • ஆரம்பகால வாழ்க்கையை பல்வகைப்படுத்துதல், புதைபடிவ எரிபொருள்களின் ஆய்வு, தாவர இயக்கவியல், காலநிலை மாதிரிகள், காடுகளின் பாதுகாப்பு போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் உள்ள பிற பாலியோபோட்டானிக்கல் மற்றும் புவியியல் ஆராய்ச்சி மையங்களுடன் ஒருங்கிணைத்தல்.
  • பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளில் பாலியோபோட்டானிக்கல் அறிவைப் பரப்புதல்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Birbal Sahni Institute of Palaeobotany - What does BSIP stand for? Acronyms and abbreviations by the Free Online Dictionary
  2. Map from Lucknow Junction to Birbal Sahni Institute of Palaeobotany
  3. Birbal Sahni பரணிடப்பட்டது 1 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
  4. Birbal Sahni, father of the Dendrology - YouTube
  5. Birbal Sahni, father of the Dendrology| Birbal Sahni did extensive research in Paleobotany
  6. "India Religion Home Page". Archived from the original on 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  7. Welcome to Department of Science and Technology, Govt. of India :: பரணிடப்பட்டது 17 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு