புகைப்பட்டி வரதராஜப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புகைப்பட்டி வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், புகைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:தெற்குதெரு, புகைப்பட்டி, உளுந்தூர்பேட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:லட்சுமி
சிறப்புத் திருவிழாக்கள்:சகடை தேர் ஓட்டம்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வரதராஜபெருமாள், லட்சுமி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சகடை தேர் ஓட்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சகடை தேர் ஓட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)