புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம்


புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் புக்கிட் பாத்தோக் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இரண்டாம் ரயில் நிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் மற்றும் புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.

 NS2 
Bukit Batok MRT Station
武吉巴督地铁站
புக்கிட் பாத்தோக்
Stesen MRT Bukit Batok
விரைவுப் போக்குவரத்து
Platform level of the Bukit Batok MRT Station, with the South-bound train approaching the station.
பொது தகவல்கள்
அமைவிடம்10 Bukit Batok Central
Singapore 659958
ஆள்கூறுகள்1°20′57″N 103°44′59″E / 1.349073°N 103.749664°E / 1.349073; 103.749664
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS2
வரலாறு
திறக்கப்பட்டது10 March 1990
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
Terminus
வடக்கு தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு