புடு
புடு (ஆங்கிலம்; மலாய்: Pudu, Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். இந்த நகரப் பகுதி புடு சாலையில் உள்ளது. இங்கு கோலாலம்பூரின் மிகப் பழமையான புடு சென்ட்ரல் பேருந்து நிலையம் உள்ளது.
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
நகரத் தோற்றம் | 1880 |
மாநகரத் தகுதி | 1 பெப்ரவரி 1972 |
அரசு | |
• முதல்வர் | டத்தோ ஸ்ரீ மைமுனா முகமது சரீப் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 5xxxx |
தொலைபேசி எண்கள் | +60 |
இணையதளம் | http://www.dbkl.gov.my |
இங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புடு சிறைச்சாலை இருந்தது. 1895-இல் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலை 2010 சூன் மாதம் தகர்க்கப்பட்டது.[1] கோலாலம்பூரில் பெரிய காய்கறிச் சந்தையும் புடுவில் தான் உள்ளது.
பொது
தொகுபுடுவிற்கு அருகாமையில் புகழ்பெற்ற புக்கிட் பிந்தாங் வணிக மையம் உள்ளது. இங்கு மின்சாதனங்கள், கணினிகள், ஆடை அணிகலன்கள், மேற்கத்திய உணவுப் பொருட்கள் போன்றவை 24 மணி நேரமும் கிடைக்கின்றன.
இங்கு தான் உலகப் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வானளாவிகள் உள்ளன.
போக்குவரத்து
தொகுஅரசியல்
தொகுபுடு மாநாகர்ப் பகுதி புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதியின் வழியாக மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப்படுகிறது.
மேற்கோள்
தொகு- ↑ "The Pudu Prison was a prison in Kuala Lumpur, Malaysia. Built in phases by the British colonial government between 1891 and 1895". Archived from the original on 2011-11-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் புடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.