புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
(புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி. அறந்தாங்கி, திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1][2][3]
இங்கு வென்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர்கள் | கட்சி |
---|---|---|
1951 | க. முத்துசாமி வல்லத்தரசு | கிசான் மச்தூர் பிரசா கட்சி |
1957 | ஆர். ராமநாதன் செட்டியார் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1967 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1971 | க. வீரையா | திராவிட முன்னேற்றக் கழகம் |
1977 | வி. எசு. இளஞ்செழியன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 | வி. என். சுவாமிநாதன் | இந்திய தேசிய காங்கிரசு |
1984 | நா. சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு |
1989 | நா. சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு |
1991 | நா. சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு |
1996 | திருச்சி சிவா | திராவிட முன்னேற்றக் கழகம் |
1998 | ராஜா பரமசிவம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1999 | சு. திருநாவுக்கரசர் | எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2004 | எஸ். ரகுபதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
2004 தேர்தல் முடிவு
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | S.இரகுபதி | 466,133 | 56.82% | n/a | |
அஇஅதிமுக | A.இரவிச்சந்திரன் | 309,637 | 37.75% | n/a | |
பசக | நாகூரன் | 10,024 | 1.22% | n/a | |
சுயேச்சை | M.S.Lion இராஜேந்திரன் | 9,723 | 1.19% | n/a | |
வாக்கு வித்தியாசம் | 156,496 | 19.08% | +10.84 | ||
பதிவான வாக்குகள் | 820,300 | 66.42% | +2.32 | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.