புதுக்கோம்பை பெரியசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புதுக்கோம்பை பெரியசாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், புதுக்கோம்பை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இதற்கு சேர்ந்த தெய்வம் பிடாரியம்மன், அரங்க சிவன், கன்னிமார், நாச்சியம்மன், மாரியம்மன் வெள்ளி தடி கருப்பு போன்ற 7 தெய்வம் ஆகும்.

அருள்மிகு ஒட்டடி பெரியசாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):ஒட்டடி பெரியசாமி, பெரியண்ணன், ஓட்ரகோம்பை பெரியசாமி
பெயர்:ஒட்டடி ஸ்ரீ பெரியசாமி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:புதுக்கோம்பை,முத்துகாபட்டி நாமக்கல் வட்டம் முத்துகா பட்டி முதல் புதுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிற்றாறு ஓடும் அதில் வலது புறம் திரும்பி 500 மீட்டர் வந்தால் சோலையில் அமைந்துள்ளது
சட்டமன்றத் தொகுதி:சேந்தமங்கலம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:ஒட்டடி பெரியசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:அனி திருவிழா, பட்டத்து பூசாரி சி. பெரியசாமிகவுண்டர் இப்போது

ப. கீர்த்தனன் அவர்கள் பட்டத்து பூசாரி நிரந்தர மற்றும் பூர்வீக பூசாரி

வைகாசி மாதம் எட்டு நாட்கள் முன்பு காப்பு கட்டி ஏழாம் நாள் இரவு 12 மணியளவில் பூசை ஆகும் பின்பு காலை 6 மணியளவில் சாமி புறப்பாடு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:1
வரலாறு
கட்டிய நாள்:17 நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:மலையாள கவுண்டர்கள் குனுத்திரிய (குலம்)

[1]

வரலாறு

தொகு

இக்கோயில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இங்குக் கோயில் சோலையில் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்

சி. பெரியசாமிகவுண்டர் அவர்கள் பூசை செய்து வருகின்றனர்.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; form1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)