புதுப்புது ராகங்கள்

1990 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதுப்புது ராகங்கள் என்பது வி. ஆதவன் இயக்கிய திரைப்படம் ஆகும். இது 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது தமிழ் திரைப்படமாகும். இதில் சித்தாரா மற்றும் சரண் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், மலேசிய நடிகர் தேவாகர் சுப்பையா கௌரவ வேடத்திலும் நடித்துள்ளனர்.[1]

புதுப்புது ராகங்கள்
இயக்கம்வி. அரவிந்தன்
தயாரிப்புதெய்வாணை மூவிஸ்
திரைக்கதைவி. ஆதவன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசித்தாரா
சரண்ராஜ்
ஆனந்த் பாபு
வெளியீடு1 நவம்பர் 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார்.[2][3]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 சொல்லிக் கொடுத்தால் (மகிழ்ச்சி) கே.எஸ் சித்ரா எஸ். ஏ. ராஜ்குமார்
2 சொல்லிக் கொடுத்தால் (சோகம்) சித்ரா
3 திருநாள் வந்ததடா எஸ். ஏ. ராஜ்குமார்
4 கொட்டும் மழை கே.எஸ் சித்ரா வாலி
5 குஞ்சிதன் குஞ்சிதன் அனிதா சுரேஷ்
6 அடாடா அடடா நான்தான் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
7 மாலை மயங்கிடுச்சு டாக்டர் விஜயலட்சுமி நவநிதகிருஷ்ணன் டாக்டர் விஜயலட்சுமி நவநிதகிருஷ்ணன்
8 சும்மா கேளுங்க சித்ரா, டாக்டர் விஜயலட்சுமி நவநிதகிருஷ்ணன்
9 எலே வெட்கமால்ல டாக்டர் விஜயலட்சுமி நவநிதகிருஷ்ணன்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்புது_ராகங்கள்&oldid=3711680" இருந்து மீள்விக்கப்பட்டது