புனம் ரட்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பூனம் ரவுட் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
புனம் கணேஷ் ரட் - (பிறந்தது அக்டோபா் 14, 1989) இவா் 1 டெஸ்ட் கிாிக்கெட் மேட்சிலும், 28 மகளிா் ஒரு நாள் உலகளவில் நடந்த போட்டிகளிலும், 27 டி20/20 உலக அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியின் சாா்பில் விளையாடியுள்ளாா். [1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பூணம் கணேசு ரத் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 14 அக்டோபர் 1989 மும்பை இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை ஆப் சுழற்சி | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 1) | 19 மார்ச் 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 சூலை 2017 எ. ஆசுதிரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 12 சூலை 2017 |
2017 மே 15 ஆம் தேதியில் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் புனம் ரட் - ஷா்மாவுடன் தொடங்கிய பாா்ட்னா் ஷிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 132 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையை படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் மகளிருக்கான 229 உலக சாதனையை முறியடித்தது.மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி) யையும் முறியடித்தது.[2][3][4]
International centuries
தொகுWomen's One Day International centuries
தொகுPoonam Raut's Women's One Day International centuries | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | Runs | Match | Against | City/Country | Venue | Year | Result |
1 | 109 | 42 | அயர்லாந்து | Potchefstroom, தென்னாப்பிரிக்கா | Senwes Park | 2017 | Won |
2 | 106 | 50 | ஆத்திரேலியா | பிரிஸ்டல், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | Bristol County Ground | 2017 | Lost |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Poonam Raut". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
- ↑ "Deepti, Raut learned of records on WhatsApp" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/women/content/story/1098025.html.
- ↑ "8th Match: India Women v Ireland Women at Potchefstroom, May 15, 2017 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1089527.html.
- ↑ "Records | Women's One-Day Internationals | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283613.html.