புனித அந்தோனியார் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புனித அந்தோனியார் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாஞ்சில் துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
புனித அந்தோனியார் | |
---|---|
இயக்கம் | நாஞ்சில் துரை |
தயாரிப்பு | நாஞ்சில் துரை ஜெயஸ்ரீ நஞ்சில் இன்கோபொரேட் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் லக்ஸ்மி |
வெளியீடு | ஆகத்து 19, 1977 |
நீளம் | 3609 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |