புனித பால் மேல்நிலைப் பள்ளி, சேலம்

புனித பால் மேல்நிலைப் பள்ளி, சேலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம் மையப் பகுதியில் மரவனேரி என்னும் இடத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாகும். இதன் தற்போதைய தலைமையாசிரியர் அலெக்ஸ் பிரபு (2023ல்) ஆவார். . இப்பள்ளியை தொடங்கி தற்போது 58 வருடங்கள் ஆகின்றன.

புனித பால் மேல்நிலைப் பள்ளி, சேலம்
முகவரி
மரவனேரி
சேலம்
சேலம், தமிழ் நாடு, 636007
 இந்தியா
தகவல்
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
குறிக்கோள்Dare and Hope துணிவும் நம்பிக்கையும்
நிறுவல்1946
பள்ளி அவைமேல்நிலை
தலைமை ஆசிரியர்அலெக்ஸ் பிரபு
வயது வீச்சு11-18
வகுப்புகள்6-12
கற்பித்தல் மொழிதமிழ்,ஆங்கிலம்
மொழிதமிழ், English

நிர்வாகம்

தொகு

கத்தோலிக்க சிறுபான்மை நிர்வாகத்தின் கீழ் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தொகு

இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 100 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

கற்றல் முறைகள்

தொகு

இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.

செயல்பாடுகள்

தொகு

இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேணவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • தேசிய மாணவர் படை
  • சாரண சாரணிய இயக்கம்
  • இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்
  • தேசியப் பசுமைப் படை

மன்ற செயல்பாடுகள்

தொகு

பள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன

வெளியிணைப்புகள்

தொகு