புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம்
புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம் (St. Michael's Golden-Domed Monastery) உக்ரைன் தலைநகரில் உள்ள கீவ்வில் இங்கும் துறவியர் மடமாகும். இவ்மடாலயம் தினேப்பர் ஆற்றின் வலக்கரையில், புனித சோபியா பேராலயத்தின் வடகிழக்கு மேட்டுநில ஓரத்தில் அமைந்துள்ளது.
புனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம் | |
---|---|
புனித மிக்கேல் சதுக்கத்தின் முன் மடாலய மீள் கட்டுமானத்துடன் கட்டப்பட்ட பேராலயமும் மணிக்கோபுரமும். | |
50°27′20″N 30°31′22″E / 50.45556°N 30.52278°E | |
அமைவிடம் | கீவ் |
நாடு | உக்ரைன் |
சமயப் பிரிவு | கிவான் குலத்தந்தையர் உக்ரைனிய மரபுவழித்திருச்சபை |
வலைத்தளம் | http://www.archangel.kiev.ua/ |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1108–1113 |
நிறுவனர்(கள்) | கீவின் இரண்டாம் வியாடோபோல்க் |
அர்ப்பணிப்பு | மிக்கேல் |
Architecture | |
கட்டடக் கலைஞர் | ஐவன் கிரிகோரோவிச் |
பாணி | உக்ரைனிய பரோக் |
நிறைவுற்றது | 1999 |
இடிக்கப்பட்டது | 1934–1936 (மூலம்) |
மத்தியகாலத்தில் கட்டப்பட்ட இந்த[1][2] மடாலயம் பேராலயத்தை தன்னகத்தே கொண்டு, புனிய யோவானின் தெய்வீகப் பிரதிபலிப்பாக 1713 இல் கட்டப்பட்ட, 1760 இல் பொருளாதார வாயிலும் கட்டப்பட்ட மணிக்கோபுரமும் சுமார் 1716–1719 காலப்பகுதியில் கட்டப்பட்டது.
உசாத்துணை
தொகு- ↑ Malikenaite 2003, ப. 147.
- ↑ Pavlovsky, Viktor; A. Zhukovsky. "Saint Michael's Golden-Domed Monastery". Encyclopedia of Ukraine. பார்க்கப்பட்ட நாள் 2006-08-18.
வெளி இணைப்புகள்
தொகு- "Official website". Kyiv-St. Michael's Golden Domed Men's Monastery (in Ukrainian).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Kiev. Michael's Golden-Domed Monastery". People's Catalog of Orthodox Architecture (in Russian). sobory.ru.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Michael's Golden-Domed Monastery". Wiki-Encyclopedia Kyiv (in Ukrainian). Archived from the original on 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - "Saint Barbara". Orthodox Central. Archived from the original on 2006-09-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07. — information about the relics of [Saint Barbara]