புனுகு
புனுகு மிக பழமையான வாசனைத் திரவியம் ஆகும். இது புனுகுப்பூனை விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது. இது புனுகுப்பூனையின் ஆசனவாய்க்கு அருகில் உள்ள ஒரு சுரப்பியில் இருந்து சுரக்கிறது. இது கீட்டோன் வகையைச் சேர்ந்தது. செறிவான கஸ்தூரி வாசனையைக் கொண்டதாகக் காணப்படும்[2].காரணம் புனுகும் கஸ்தூரியும் ஒரே வாசணைக் கூறாகிய மக்றோ சைடிக் கேட்டொன் (macrocyclic ketone) வகையைச் சேர்ந்தது.[3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(9Z)-1-Cycloheptadec-9-enone
| |
வேறு பெயர்கள்
cis-9-Cycloheptadecen-1-one
| |
இனங்காட்டிகள் | |
74244-64-7 | |
ChemSpider | 4475121 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 5315941 |
| |
UNII | P0K30CV1UE |
பண்புகள் | |
C17H30O | |
வாய்ப்பாட்டு எடை | 250.4195 |
தோற்றம் | Crystalline solid |
அடர்த்தி | 0.917 at 33 °C |
உருகுநிலை | 31-32 °C |
கொதிநிலை | 342 °C |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்பாடு
தொகுவாசனை திரவியமான சவ்வாது தயாரிக்கும் மூலப்பொருளாக புனுகு பயன்படுகிறது. இது இறை வழிபாட்டிலும், ஆயுர்வேத மருந்துத் தயாரிக்கவும் பயன்படுத்தபடுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 2337.
- ↑ Bedoukian, Paul Z. "Perfumery and Flavoring Synthetics", 2nd ed., p. 248, Elsevier, New York, 1967.
- ↑ "Synthesis of civetone from palm oil products". Journal of the American Oil Chemists' Society (Springer Berlin / Heidelberg) 71 (8): 911–913. August, 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:(Print) 1558-9331 (Online) 0003-021X (Print) 1558-9331 (Online). https://archive.org/details/sim_jaocs-journal-of-the-american-oil-chemists-society_1994-08_71_8/page/911.
- ↑ "இயற்கையின் பேழையிலிருந்து! - 10: அப்படி ஒன்று இல்லவே இல்லை!". 2023-11-18.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)