புனே பொறியியல் கல்லூரி

புனே பொறியியல் கல்லூரி (College of Engineering Pune (COEP), இந்தியாவின் மகாராட்டிரா]] மாநிலத்தின் புனே நகரத்தின் மையப்பகுதியான சிவாஜி நகரில் 36.81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரி புனே பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும். கிண்டி பொறியியல் கல்லூரி (1794) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (1847)-க்கு அடுத்து பிரித்தானிய இந்தியாவில் 1854-இல் துவக்கப்பட்ட மூன்றாவது பொறியியல் கல்லூரி இதுவாகும்.[2][3][4] இக்கல்லூரி வளாகத்தை 2003-இல் மகாராட்டிரா அரசு பாரம்பரிய வளாகமாக அறிவித்துள்ளது.[5]

புனே பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைStrength Truth Endurance Ethics Reverence
வலிமை உண்மை பொறையுடைமை நெறிமுறை மரியாதை
வகைகல்லூரி
உருவாக்கம்1854
தலைவர்விஜய் பட்கர்[1]
பணிப்பாளர்முனைவர். பி பி அகுஜா
கல்வி பணியாளர்
20[1]
நிருவாகப் பணியாளர்
400
மாணவர்கள்3,800
பட்ட மாணவர்கள்2,800[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1000
அமைவிடம்
வெல்லஸ்லி சாலை
சிவாஜி நகர்
புனே 411 005
, , ,
இந்தியா
வளாகம்36.81 ஏக்கர்
இணையதளம்www.coep.org.in
கல்லூரியின் நிர்வாகப் பிரிவு கட்டிடம்
கல்லூரியின் அடிக்கல்


மாணவர் சேர்க்கை

தொகு

இளநிலைப் பட்டப் படிப்புகள்

தொகு

மகாராட்டிரா மாநில பொது நுழைவுத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் இளநிலைப் படிப்புகளில் (B. E) மாணவர் சேர்க்கை நடைபெற்றது.[6][7][8]

தற்போது மகாராட்டிர மாநிலப் பொது நுழைவுத் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் + 2 அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு முறையும் கடைபிடிக்கப்படுகிறது.[9]

முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகள்

தொகு

பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு மூலம் முதுநிலை தொழில்நுட்ப (M.Tech) படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் பொறியியலில் பல்துறையில் ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டங்கள் வழங்குகிறது.[10] பயன்பாட்டுச் சுற்றுச் சூழழியல் மற்றும் பயன்பாட்டு வேதியியல் துறைகளில் ஆய்வு முனைவர் படிப்புகள் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Mandatory, Disclosure. "Annexure A" (PDF). 40th Meeting of Board of Governors of COEP. College of Engineering, Pune. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
  2. Henry Herbert Dodwell (1929). The Cambridge History of the British Empire. CUP Archive.
  3. College of Engineering, Pune, Official Website. "History". History of College. College of Engineering, Pune. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  4. A.A. Ghatol, S. S. Kaptan, A. A. Ghatol, K. K. Dhote (1 January 2004). Industry Institute Interaction. Sarup & Sons. pp. 61-. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-486-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Times of India (11 September 2003). "COEP alumni oppose land acquisition". The Times of India இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103150345/http://articles.timesofindia.indiatimes.com/2003-09-11/pune/27201506_1_college-land-land-acquisition-pmc-plans. பார்த்த நாள்: 9 December 2011. 
  6. "Admission process to autonomous engg colleges from today". The Indian Express. Indian express news service (pune). 18 June 2009. http://archive.indianexpress.com/news/admission-process-to-autonomous-engg-colleges-from-today/478133/. 
  7. "COEP cutoff" (PDF). coep.org.in. பார்க்கப்பட்ட நாள் 2020-02-11.
  8. "From 2016, Maharashtra will use CET for engineering admissions". Hindustan Times.
  9. "Archived copy". Archived from the original on 9 August 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Welcome to College of Engineering, Pune | College of Engineering, Pune". coep.org.in.

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_பொறியியல்_கல்லூரி&oldid=3712597" இலிருந்து மீள்விக்கப்பட்டது