புருசோத்தம் தாசு தாண்டன்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(புருசோத்தம் தாஸ் டாண்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புருசாத்தம் தாசு தாண்டன் (Purushottam Das Tandon, पुरुषोत्तम दास टंडन ,ஆகத்து 1, 1882 – சூலை 1, 1962), உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற பஞ்சாபி அரசியல்வாதி. இந்தி மொழி அரசியலமைப்புச் சட்டத்தில் "இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற நிலை பெறுவதற்கு இவராற்றிய பங்கிற்காகப் பரவலாக அறியப்படுபவர். இவர் "ராஜரிஷி" என்று வழமையாக அறியப்படுகிறார். 1961ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
External links
தொகு- An article on Purushottam Das Tandon
- A brief write-up on Purushottam Das Tandon
- Opposition to Partition
- Path to Partition
- A snippet on the relation between Nehru and Purushottam Das Tandon பரணிடப்பட்டது 2011-07-15 at the வந்தவழி இயந்திரம்
- Article saying that Purushottam Das Tandon shifted to Rubber Chappals பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Arrest of Nehru and Purushottam Das Tandon பரணிடப்பட்டது 2013-11-16 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of the Legislative Assembly of Uttar Pradesh பரணிடப்பட்டது 2017-06-22 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of Indian Parliament
- In a time warp