புரூக் இலை கதிர்க்குருவி
புரூக் இலை கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைலோசுகோபிடே
|
பேரினம்: | பைலோசுகோபசு
|
இனம்: | பை. சப்விரிடிசு
|
இருசொற் பெயரீடு | |
பைலோசுகோபசு சப்விரிடிசு (புரூக், 1872) |
புரூக் இலை கதிர்க்குருவி (Brooks's leaf warbler; பைலோசுகோபசு சப்விரிடிசு) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்குருவி சிற்றினமாகும்.
பரவலும் வாழிடமும்
தொகுபுரூக் இலை கதிர்க்குருவி ஆப்கானித்தான், இந்தியா, கசக்கஸ்தான், பாக்கித்தான், உருசியா மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. ஆனால் தற்போதைய காலங்களில் வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கித்தானில் மட்டுமே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் இயற்கையான வாழிடம் ஊசியிலைக் காடுகள் மற்றும் மிதவெப்பக் காடுகள் ஆகும்.
வரலாறு
தொகுகனடா பறவை ஒவியக் கலைஞர் ஆலன் புரூக்சின் தந்தையான பறவையியலாளர் வில்லியம் எட்வின் புரூக்சு, புரூக் இலை கதிர்க்குருவியினை விவரித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Phylloscopus subviridis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715305A94448067. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715305A94448067.en. https://www.iucnredlist.org/species/22715305/94448067. பார்த்த நாள்: 11 November 2021.
- புருக் இலை கதிர்குருவி 2010. [1]