புரோமால்

வேதிச் சேர்மம்

புரோமால் (Bromal) என்பது C2HBr3O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமினேற்றம் பெற்ற ஆல்டிகைடு சேர்மம் புரோமால் எனப்படுகிறது. முப்புரோமோ அசிட்டால்டிகைடை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தண்ணீருடன் புரோமால் வினைபுரிந்தால் புரோமால் நீரேற்று உருவாகிறது.[3]

புரோமால்
Bromal
பெயர்கள்
வேறு பெயர்கள்
முப்புரோமோ அசிட்டால்டிகைடு, டிரைபுரோமோ அசிட்டால்டிகைடு
இனங்காட்டிகள்
115-17-3 Y
ChEMBL ChEMBL3189061
ChemSpider 21106514
EC number 204-067-9
InChI
  • InChI=1S/C2HBr3O/c3-2(4,5)1-6/h1H
    Key: YTGSYRVSBPFKMQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8256
  • C(=O)C(Br)(Br)Br
UNII W2WDI7648E
பண்புகள்
C2HBr3O
வாய்ப்பாட்டு எடை 280.74 g·mol−1
தோற்றம் எண்ணெய் போன்ற நீர்மம்
உருகுநிலை −57.5 °C (−71.5 °F; 215.7 K)
கொதிநிலை 174 °C (345 °F; 447 K)
வினைபுரிந்து புரோமால் நீரேற்று உருவாகும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H310, H314
Lethal dose or concentration (LD, LC):
100 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1]
25 மி.கி/கி.கி (சுண்டெலி,வாய்வழி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Initial Submission: Acute Toxicity Studies of Tribromoacetaldehyde with Cover Letter dated 09/21/92". Environmental Protection Agency, Washington, DC. Office of Toxic. 1992.
  2. "Tribromoacetaldehyde". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Novak, A.; Whalley, E. (January 1960). "Infrared spectra of fluoral, chloral and bromal hydrates". Spectrochimica Acta 16 (5): 521–527. doi:10.1016/0371-1951(60)80008-2. Bibcode: 1960AcSpe..16..521N. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமால்&oldid=3923002" இலிருந்து மீள்விக்கப்பட்டது