புரோமித்தியம் அயோடேட்டு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம் அயோடேட்டு (Promethium iodate) என்பது Pm(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் அயோடேட்டு, அமோனியம் அயோடேட்டு அல்லது சற்று மிகையளவு அயோடிக் அமிலம் ஆகியவற்றுடன் புரோமித்தியம்3 கரைசல் வினைபுரிவதால் புரோமித்தியம் அயோடேட்டு வீழ்படிவாக உருவாகும்.[2] இதனுடைய நீரேற்றான Pm(IO3)3·H2O P21 என்ற இடக்குழுவில் a=10.172±13, b=6.700±20, c=7.289±24 Å, β=113.1±0.2° என்ற அலகுசெல் அளவுருக்களுடன் படிகமாகிறது.[1]

புரோமித்தியம் அயோடேட்டு
Promethium iodate
இனங்காட்டிகள்
14325-83-8 Y
58890-24-7 Y
InChI
  • InChI=1S/3HIO3.Pm/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: OTVRQOHWWGIUPQ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • [Pm+3].O=I(=O)[O-].O=I(=O)[O-].O=I(=O)[O-]
  • [Pm+3].O=I(=O)[O-].O=I(=O)[O-].O=I(=O)[O-].O
பண்புகள்
Pm(IO3)3
வாய்ப்பாட்டு எடை 669.71
அடர்த்தி 5.00 கி·செ.மீ−3 (நீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Abrahams, S.C.; Bernstein, J.L.; Nassau, K. (Jan 1976). "Transition metal iodates. VII. Crystallographic and nonlinear optic survey of the 4f-iodates" (in en). Journal of Solid State Chemistry 16 (1–2): 173–184. doi:10.1016/0022-4596(76)90020-7. Bibcode: 1976JSSCh..16..173A. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022459676900207. 
  2. Yi, Xianwu (1992). 1.3.3 Compounds with oxidation state +3. Series of Inorganic Chemistry - Vol 7 - Scandium, Rare earth elements (First ed.). Beijing: Science Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030574-9. இணையக் கணினி நூலக மைய எண் 759498851.

வெளி இணைப்புகள்

தொகு